அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரசியல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''அரசியல்''' ({{audio|Ta-அரசியல்.ogg|ஒலிப்பு}}) எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.
 
வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
 
அரசியல் என்பது [[மக்கள்]] [[குழு]]க்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், [[கல்வி]], மற்றும் [[சமயம்|சமய]] நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வரிசை 10:
== அரசியல் சார் நூல்கள் ==
 
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது.<ref name="Political Geography">{{cite web|last1=Painter|first1=Joe|last2=Jeffrey|first2=Alex|title=Political Geography|url=http://site.ebrary.com/lib/oculyork/reader.action?docID=10870263}}</ref> அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, 'பிளேட்டோவின் (Plato) குடியரசு', 'அரிஸ்டாட்டிலின் (Aristotle) அரசியல்' மற்றும் 'கன்ஃபியூசியஸின் (Confucius) படைப்புகள்', போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.
 
== சொற்பிறப்பியல் ==
அரசமைப்புகள் மற்றும் அவற்றின் அதிகார எல்லைகள் சார்ந்து அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு '''அரசியல்''' (Πολιτικά, பொலிடிகா) என்பதாகும். இந்த வார்த்தையானது, நகரங்களின் அலுவல்கள், குழுக்களின் நடவடிக்கைகள், பயின்று வரும் வாழ்க்கைத்தொழில்கள், திட்டமிட்டு ஆற்ற வேண்டிய காரியங்கள், தீர்க்க வேண்டிய விவகாரங்கள் ஆகிய பல்வேறு பொருள்களை உள்ளடக்கியுள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிடிக்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது.<ref>''The Diets and Sayings of the Philosophers'' (Early English Text Society, Original Series [https://books.google.com/books?id=M7G0AAAAIAAJ&q= No. 211], 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques<!--[sic]--> and of Polettiques<!--[sic]-->".</ref> இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டு இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் (''politique'') என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் (''politicus'') என்றும் அழைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0059%3Aentry%3Dpoliticus|title=A Latin Dictionary|author=Charlton T. Lewis, Charles Short|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> கிரேக்க வார்த்தையான பொலிடிகிகோஸ் (πολιτικός-''politikos'') என்பதை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் (''politicus'') என்ற புதிய வார்த்தை பெறப்பட்டது.
 
இதன் பொருள்: குடிமகன்,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpoli%2Fths πολίτης|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpolitiko%2Fs πολιτικός|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், போலிஸ் (πόλις) என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpo%2Flis πόλις|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref>
வரிசை 20:
போர் வளர்ச்சிக் கலையின் அடிப்பட்டையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.<ref>{{cite journal|last=Carneiro|first=Robert L.|title=A Theory of the Origin of the State|journal=Science|date=21 August 1970|volume=169|issue=3947|doi=10.1126/science.169.3947.733|pmid=17820299|pages=733–8|bibcode=1970Sci...169..733C}}</ref>
 
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.<ref>{{cite web|title=Sumerian King List|url=http://gizidda.altervista.org/ebooks/Sumerian-King-List-chronology.pdf|accessdate=7 April 2012}}</ref>
 
அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர்.<ref>{{cite|url=http://history-world.org/absolutism.htm|work=International World History Project|title=European Absolutism And Power Politics|date=1998|accessdate=22 April 2017}}</ref> இச்சபையின் தலையாய செயல்பாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளில் சில:
வரிசை 32:
 
== அரசியல் ஊழல் ==
1770, ஜனவரி, 9ல் பிரிட்டிஷ் மக்களவைக் கூட்டத்தில் வில்லியம் பிட் எல்டர்(William Pitt the Elder) பேசியது: "வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளவர்களின் மனதை சிதைக்கவும், பிழைபடுத்தவும் அந்த அதிகாரமே பொருத்தமானதாகவும், போதுமானதாகவும் இருக்கிறது."<ref>{{cite book|title=Safire's Political Dictionary|editor-first=William|editor-last=Safire|date=2008|publisher=Oxford University Press|page=566}}</ref> ஒரு நூற்றாண்டிற்குப் பின், ஜான் டால்பெர்க் ஆக்டன் (John Dalberg-Acton) இக்கருத்தைப் பின்வருமாறு எதிரொலித்தார். "அதிகாரம் ஊழல் செய்ய முனைகிறது. முழுமையான அதிகாரம், முற்றிலும் ஊழல்படுத்திவிடும்."<ref name="lmcone">Dalberg-Acton, John (Lord Acton). [http://history.hanover.edu/courses/excerpts/165acton.html Letter to Bishop Mandell Creighton, April 5, 1887]. Published in ''Historical Essays and Studies'', edited by J. N. Figgis and R. V. Laurence (London: Macmillan, 1907)</ref>
 
=== அரசியல் ஊழல்களின் வகைகளும் வெளிப்பாடுகளும்: ===
வரிசை 79:
# மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், சிக்கல்கள், சொற்பூசல்கள், தகராறுகள், போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட உச்ச அரசியலமைப்பு சட்டக் கட்டுப்பாடு.
# மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு.
# கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம், சட்டமன்ற கிளைகள் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்போது, சுயாதீனமாக அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்வதோடு, சட்டத்தின் பொருள் விளக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு.
 
=== '''அரசியல் சிந்தனைகள்''' ===
வரிசை 93:
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:அரசியல்|*]]
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது