கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் கொல்லிமலைகொல்லி மலை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Kolli-Hills-Kalrayan-Hills-India.jpg|thumb|right|250px|[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] கொல்லிமலை இருக்கும் இடம்]]
'''கொல்லி மலை''', [[இந்தியா]]வின் தெற்கு பகுதியில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] நடுப்பகுதியில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 [[மீட்டர்|மீ]] உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர [[கிமீ]] [[பரப்பளவு|பரப்பளவை]]க் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர், 2012 அன்று தொடங்கப்பட்டது<ref>http://cms.tn.gov.in/sites/default/files/gos/rev_t_229_2012.pdf</ref>. நாமக்கல் வட்டத்தில் இருந்த ஊராட்சிகள் வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகியவையும் இராசிபுரம் வட்டத்தின் ஊராட்சிகள் ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகியவை இவ்வட்டத்துடன் இணைக்கப்பட்டன. <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kolli-hills-to-become-separate-taluk-today/article3989978.ece Kolli Hills to become separate taluk today October 12, 2012]</ref><ref>http://dinamani.com/edition_dharmapuri/namakkal/article1297966.ece?service=print</ref>
 
==பெயர்க் காரணம்==
வரிசை 115:
==போக்குவரத்து==
[[File:Kolli Hills Waterfalls.JPG|210px|right]]
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு [[நாமக்கல்]], [[சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்|சேந்தமங்கலம்]], [[இராசிபுரம்]] மற்றும் [[சேலம்]] நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
 
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது