சுந்தர காண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
 
[[File:Hanuman's visit, in bazaar art with a Marathi caption, early 1900's.jpg|thumb|[[இராவணன்|இராவணால்]] கடத்தி [[இலங்கை]]யின் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட [[சீதை]]யைச் சந்திக்கும் [[அனுமான்]]]]
 
 
'''சுந்தர காண்டம்''' (Sundara Kanda), [[வால்மீகி]] [[இராமாயணம்|இராமாயணத்தின்]] புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும்.
சுந்தர காண்டம் [[அனுமான்|அனுமாரின்]] அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது. <ref>[https://archive.org/stream/Sundarakandam-ValmikiRamayanInTamil/001-Sundar-Kand-Valmiki-Ramayan-in-Tamil#page/n1/mode/2up சுந்தர காண்டம்]</ref><ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=1 சுந்தர காண்டம்]</ref><ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=7631 அனுமானுக்கு சிறப்பைச் சேர்க்கை சுந்தர காண்டம்]</ref>
 
==வரலாறு==
சுந்தர காண்டத்தில் [[சீதை]]யை தேடும் பொருட்டு [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] தெற்கு பக்கம் [[அங்கதன்]] தலைமையில் சென்ற [[வானரம்|வானரக்]] கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் [[சம்பாதி]]யின் அறிவுரையின் படி, [[அனுமான்]] வானில் பறந்து, கடலைக் கடந்து [[இலங்கை]] சென்றான்.
 
இலங்கையின் அசோகவனத்தில் [[இராவணன்|இராவணனால்]] சிறை வைக்கப்பட்டிருந்த [[சீதை]]யை, அனுமார் சிறு [[வானரம்|குரங்கு]] வடிவில் சந்தித்து, [[இராமன்|இராமரின்]] கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை '''இராமதூதன்''' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை <ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=418 5. சூடாமணிப்படலம்]</ref>, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.
 
பின்னர் [[அரக்கர்|அரக்கர்களிடம்]] வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த ''சம்புமாலி'' , ''பஞ்ச சேனாபதிகள்'' , மற்றும் இராவணன் மகன் [[அட்சயகுமாரன்]] ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். <ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=618 10. அக்ககுமாரன் வதைப்படலம்]</ref>
பின்னர் '''கண்டேன் சீதையை''' எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.
 
அதன் பின் கடல் வழியாக [[இலங்கை]]ச் செல்ல [[நீலன்]] மற்றும் [[நளன், இராமாயணம்|நளன்]] தலைமையில் வானரர்கள் [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] கட்டினர்.
 
==சுந்தர காண்டப் பாராயணம்==
வரி 34 ⟶ 31:
{{இராமாயணம்}}
 
[[Categoryபகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர_காண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது