"பொருளாதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
=== பொதுவுடைமையும் அதன் முதலாளித்துவத்தின் மீதான பார்வையும் ===
இங்கிலாந்தில் துவங்கி, ஒரே சமயத்தில் தொடர்புடைய இயந்திரமயமாக்கலின் வழிமுறையும் பொதுமக்களின் ஆற்றலை அடைத்துவைத்ததும் மூலதனத்தைக் கட்டுபடுத்துபவர்களின் செல்வத்தின் வளர்ச்சிக்கு வழிவிட்டது. அத்தோடு, பேரளவு [[வறுமை]], [[பட்டினி]], நகரமயமாக்கல் மற்றும் திவாலாகுதல் ஆகியவற்றை மக்கள் தொகைக்கு ஏற்படுத்தியது. இது [[கார்ல் மார்க்ஸ்]] (1818-1883) மற்றும் ஜெர்மானிய தொழிலதிபர் மற்றும் தத்துவவாதி பிரெடரிக் ஏங்கெல்ஸ் (1820-1895) போன்றவர்களை பொருளாதாரத்தை "முதலாளித்துவ அமைப்பு" என விவரிக்க ஏதுவாக்கியது.
 
முதலாளித்துவம் வேலைப் பிரிவினையை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான குணாம்சமாகக் கொண்டது, அதில் உற்பத்தி வழிமுறைகள் நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்தால் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாளர் வர்க்கம் உபரி மதிப்பை உற்பத்திச் செய்கிறது; அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தொழிலாளர்களுக்கு கூலி வடிவில் அவர்களின் குறைந்தப் பட்ச வாழ்க்கைக்கு திரும்ப அளிக்கப்படுவதாக நம்பினர். மீதமுள்ள உபரி மதிப்பு இலாபமாக வைக்கப்படுகிறது. மேலும் முதலாளியால் பொருட் சுழற்சி நடவடிக்கையில் மறு முதலீடு செய்யப்படுகிறது. சந்தையின் போட்டி சக்திகள் மூலதனத்தை "கூடுதல் மூலதன சேர்க்கையின் நலனுக்கு" தொடர்ச்சியாகச் சேகரிக்க உந்துகின்றன. விளைவாக ஏகபோகம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
 
மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்துவத்தை, நிலப்பிரத்துவம் மற்றும் வேட்டையாடும் சமூகங்கள் என்பவற்றுடன் அதன் சொந்த உள் முரண்பாடுகளை பினைத்துக் கொண்டதொரு வரலாற்று ரீதியிலான- குறிப்பிட்ட உற்பத்தி முறையாகப் பார்த்தனர். முதலாளித்தும் அதில் ஈடுபட்டுள்ள நேரடி உற்பத்தியாளர்கள் அவற்றின் மீதான வேலைச் சூழல் அல்லது உற்பத்தி வழிமுறைக் கட்டுப்பாடுகளைக் கொள்ளாதவாறு ஓர் உற்பத்தி வழிமுறையாகும். அதுவே அவ்வாறு முதன் முறையாக அமைந்த உற்பத்தி வழிமுறையாகும்.
 
* பழங்கால பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
 
* தொழிற் புரட்சி சுயத்தேவை விவசாயத்தின் பங்கினை குறைத்தது, அதை அதிக விரிவான மற்றும் ஒற்றைப் பயிர் விவசாயமாக கடந்த மூன்று நூற்றாண்டுகளாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் சுரங்கத்தொழில், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் தொழில்களில் நடந்தேறியது.
 
* நவீன நுகர்வுச் சமூகப் பொருளாதாரங்களில் சேவைகள், நிதி மற்றும் தொழில் நுட்பம் ஆகியன பங்கொன்றை ஆற்றுகின்றன. (அறிவுசார் பொருளாதாரம்).
 
பொருளாதார மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களைப் பற்றிய அதிகமான விவரங்கள் இக் கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. புவிவியல் ரீதியாக இந்த வழிமுறை ஒரே மாதிரியானத் தன்மையுடனிருப்பதில் தூர விலகியிருந்தாலும், இந்தத் துறைகளினிடையேயான சமநிலை உலகின் பல்வேறுப் பகுதிகளின் மத்தியில் விரிந்து வேறுபட்டுள்ளது.
 
இதர துறைகளில் உள்ளடங்கியவை
 
* பொதுத் துறை அல்லது அரசுத் துறை
 
== பொருளாதார அளவீடுகள் ==
தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
 
* நுகர்வோர் செலவு
ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் என்பது வரிகளுக்கு உட்படாததும் அரசினால் கண்காணிக்கப்படாததும் முறையான பொருளாதாரத்துடன் முரண்பட்டதுமானது ஆகும். ஆகையால், ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் அரசின் [[மொத்த தேசிய உற்பத்தி]]யில் (GNP) யில் உள்ளடக்கப்படவில்லை. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் வளரும் நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அனைத்து பொருளாதார அமைப்புகளும் சில விகிதாச்சாரங்களில் ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
 
ஒழுங்கு முறைச் சாராத பொருளாதார நடவடிக்கை ஒரு சுறுசுறுப்பான வழிமுறை. அதில் பல பொருளாதார மற்றும் சமூக கருத்தியல் அம்சங்களான பரிமாற்றம், கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. அதன் இயல்பில், அதை நோக்குவது, ஆராய்வது, விளக்குவது மற்றும் அளப்பது இன்றியமையாத தேவையாய் கடினமாயுள்ளது. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தை ஆய்வுக்கான அலகாக எந்தவொரு தனித்த ஆதார மையங்களும் தயாராகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ விளக்குவதில்லை.
 
இது போன்ற பொருளாதார வகையை "மேஜைக்கு அடியில்" மற்றும் "புத்தகத்தில் இடம்பெறாத" போன்ற வழக்கமான வரையறைகள் குறிக்கின்றன. கருப்புச் சந்தை எனும் வரையறை ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பொருளாதார உட் பகுதியைக் குறிக்கிறது. "ஒழுங்கு முறைச் சாராத" எனும் வரையறை பல முன்னாள் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது, மேலும் சமீப ஆய்வுகளில் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டது. அது புதிய வரையறையைப் பயன்படுத்துகிறது.
* [http://www.revmuthal.com/ தமிழில் பொருளாதாரத் தகவல்கள்]
* [http://www.bbc.com/tamil/global/2016/01/160119_worldsuperrich உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?]
 
[[பகுப்பு:பொருளாதாரம்| ]]
[[பகுப்பு:பொருளியல்| ]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702685" இருந்து மீள்விக்கப்பட்டது