கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி [[லடாக்]]கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 - 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலமான]] [[சம்மு காசுமீர்|ஜம்மூ காஷ்மீரின்]] லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.<ref name="டான்">{{cite web| url=http://www.dawn.com/2006/10/21/ed.htm#4|first=ஜாவீத் |last=ஹுசைன்|title=கார்கில்: என்ன நடந்திருக்கக்கூடும் |work=டான் |date=21-10-2006 |publisher=| accessdate=20-05-2009}}{{Dead link|date=November 2010|bot=H3llBot}}</ref> [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971|இந்திய-பாகிஸ்தான் போரில்]] (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.<ref>{{cite book | first=பெர்வைஸ் இக்பால் |last=சீமா | title=பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் | publisher= | year=2003 |isbn=}} பக்கம் 4</ref>
 
[[படிமம்:Kargil.map.gif|thumb | போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்]]
 
கார்கில் நகரம், [[சிறிநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில்,<ref>[http://kargil.nic.in/profile/profile.htm கார்கில் மாவட்டம் பற்றிய தகவல்கள்] கார்கில் மாவட்டத்தின் இணையதளம்</ref> [[வடக்கு நிலங்கள்|இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில்]] உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48&nbsp;°C வரை) கொண்டதாகவும் இருக்கும்.<ref>{{cite web| url=http://kargil.nic.in/profile/profile.htm|title=Climate & Soil conditions|work=கார்கில் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்|publisher=| accessdate=20-05-2009}}</ref> ஸ்ரீநகரையும் [[லே]]வையும் இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலையான]] NH-1D, கார்கில் வழியாக செல்கிறது.<ref name = "Globalsecurity" /> ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.<ref name="Summary">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/war_in_kargil.pdf|format=PDF|title=War in Kargil – The CCC's summary on the war|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.
வரிசை 207:
==பின்விளைவுகள்==
===இந்தியா===
 
 
கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய [[பங்குச்சந்தை|பங்குச் சந்தையில்]] பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய [[நிதியறிக்கை]]யில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது