கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 6:
17ஆம் நூற்றாண்டு வரையிலும் கலை, [[திறமை]]<nowiki/>க்கும், [[ஆளுமை]]<nowiki/>க்கும் ஒப்பான அறிவியல் நுட்பத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் [[அழகியல்]] முதன்மை பெற்று [[கற்பனை]] வளம், [[திறன்]] சார்ந்து பயனுறு கலைகளாகவும், [[நுண்கலை]]<nowiki/>களாகவும் பகுத்தாயப்பட்டன. கலையானது நிலை, நிகழ்வின் நகலாக்கம், [[கதை]]ப்புனைவு, நிகழ்வின் வெளிப்பாடு, உணர்ச்சிகளின் தொடர்பு மற்றும் இதர தரவுகளைக் கொண்டிருக்கலாம். உரோமாயர்களின் கலை வரலாறானது மனிதனின் [[சமயம்|மதம்]] மற்றும் [[அறிவியல்]] தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite web|author=Gombrich, Ernst. |url=http://www.gombrich.co.uk/showdoc.php?id=68 |title=Press statement on The Story of Art |accessdate=18 November 2008 |year=2005 |work=The Gombrich Archive |archiveurl=https://web.archive.org/web/20081006212330/http://www.gombrich.co.uk/showdoc.php?id=68 |archivedate=6 October 2008 |deadurl=yes |df=dmy }}</ref>
 
எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும்.<ref>{{cite book |title=Definition of Art |author=Stephen Davies |publisher=Cornell University Press |year=1991 |isbn=978-0-8014-9794-0}}</ref><ref>{{cite book |title=Artworks: Definition, Meaning, Value |author=Robert Stecker |publisher=Pennsylvania State University Press |year=1997 |isbn=978-0-271-01596-5}}</ref><ref>{{cite book |title=Theories of Art Today |editor=Noël Carroll |publisher=University of Wisconsin Press |year=2000 |isbn=978-0-299-16354-9}}</ref> எனினும் இது தான் கலை என்றும், இது கலை அல்ல என்றும் எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும் ஆயப்படவேண்டிய ஒன்று. மனித திறன், ஆற்றல், கற்பனை வளத்தின்<ref name="britannica.com">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/630806/art|title=art|work=Encyclopædia Britannica}}</ref> முகவாண்மையாக கலை விளங்குகிறது.<ref>{{cite web |url=http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |archive-date=27 April 2012 |archive-url=https://web.archive.org/web/20120427192624/http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |title=What Is Art? |author=Dr. Robert J. Belton}}</ref>
== கவின் கலைகள் மற்றும் நுட்பக்கலைகள் ==
கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது