இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விதியின் என்ற சொல் பொதுவானதாக பொருள் படுகிறது, குறிப்பாக இறைவனின் விதி என்று வர வேண்டும்.
சி →‎பிற பிரிவுகள்: பராமரிப்பு using AWB
வரிசை 215:
 
* [[அகுமதிய்யா முசுலிம் சமூகம்]] - இசுலாத்தின் பல கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், [[முகமது நபி]]க்கு பிறகு வந்த மற்றொரு இறைதூதராக [[மிர்சா குலாம் அஹ்மத்]] என்பவரை நம்புகின்றனர். இது இசுலாத்தின் அடிப்படைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை சில முசுலிம்கள் ஏற்பதில்லை.
 
* இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி ஆகும். இவர்கள் இன்றளவும் [[ஓமன்]] நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
 
* குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, [[குரான்|குரானின்]] கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.
 
* யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. [[குர்து மக்கள்|குர்தியர்களின்]] தொன்ம நம்பிக்கைகள் மற்றும் [[சூபிசம்|சூபிசத்தின்]] கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
 
* [[இஸ்லாம் தேசம்|இசுலாம் தேசம்]] - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
 
* [[ரோஹிங்கியா முஸ்லிம்]] இவர்கள் [[மியான்மர்]]உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள்.<ref>http://tamil.thehindu.com/search/advanced.do| தி இந்து தமிழ் 20. சூன் 2014</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது