இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
--><br> '''சட்டம்.'''
|}
'''இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986''' (''தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986'') [[இந்தியா|இந்தியாவில்]] வாழும் மக்களின் [[நுகர்வு|நுகர்வுத்]] தன்மையை பாதுகாக்கும் பொருட்டு [[இந்திய அரசு|இந்திய அரசால்]] ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். [[ஜூலை 1]], [[1987]]<ref name="indiaconsumer_protection">[http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php இந்திய அரசு இணையம்-நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009</ref> முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
 
இச்சட்டம் [[1991]] மற்றும் [[1993]] <ref name="indiaconsumer_protection"/> களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன. [[நுகர்வோர்]] பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு [[டிசம்பர்]], [[2002]]<ref name="indiaconsumer_protection"/> இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, [[மார்ச் 15]], [[2003]]<ref name="indiaconsumer_protection"/> புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
 
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் '''நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987''' என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் [[மார்ச் 5]], [[2004]]<ref name="indiaconsumer_protection"/> முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.
வரிசை 23:
{{jimboquote|
*இச்சட்டம் [[மைய அரசு|மைய அரசால்]]<ref name="indiaconsumer_protection"/> விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
*அனைத்துறையின் எதுவாயினும், [[தனியார்]] மற்றும் [[பொதுத் துறை]] மற்றும் [[கூட்டுறவு]] நிறுவனங்கள் அல்லது [[தனி நபர்]] இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை <ref name="indiaconsumer_protection"/> வழங்கவோ வழி செய்கின்றது.
 
*அனைத்துறையின் எதுவாயினும், [[தனியார்]] மற்றும் [[பொதுத் துறை]] மற்றும் [[கூட்டுறவு]] நிறுவனங்கள் அல்லது [[தனி நபர்]] இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை <ref name="indiaconsumer_protection"/>வழங்கவோ வழி செய்கின்றது.
 
* நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-<ref name="indiaconsumer_protection"/>
 
** (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விறகப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.
 
** (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை.
 
** (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை.
 
 
** (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை.
** (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.}}