கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 114:
'''கன்னியாகுமரி மாவட்டம் (കന്യാകുമാരി ജില്ല)''', ([[ஆங்கிலம்]]: Kanyakumari district) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] 33 [[மாவட்டம்|மாவட்டங்களில்]] ஒன்றாகும். [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் [[நாகர்கோவில்]] ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. [[பத்மநாபபுரம்]], [[குளச்சல்]], [[குழித்துறை]] என 3 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.
 
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் [[கி.பி.900|ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்]] முந்தைய பல [[வரலாறு|வரலாற்றுச்]] சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
 
இம்மாவட்டத்தின் மேற்கில் [[கேரளா|கேரள]] மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டமும்]], தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] எல்லைகளாக உள்ளன.
வரிசை 123:
 
===வருவாய் நிர்வாகம்===
இம்மாவட்டம் [[நாகர்கோயில்]] மற்றும் [[பத்மநாபபுரம்]] எனும் இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்]], [[தோவாளை வட்டம்]], [[கல்குளம் வட்டம்]], [[விளவங்கோடு வட்டம்]] எனும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வருவாய் வட்டங்களைக்]] கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 [[உள்வட்டம்|வருவாய் பிர்காக்களும்]], 188 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/revenue-administration/ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
===உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்===
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, மூன்று [[நகராட்சி]] மன்றங்களையும், 55 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://kanniyakumari.nic.in/localbodies/ Local Bodies of Kanyakumari District]</ref>, 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=30 கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>, 90 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/development/ Rural Bodies of Kanyakumari District]</ref>
 
==மக்கள் தொகையியல்==
1,684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர். <ref name="census2011.co.in">[http://www.census2011.co.in/census/district/51-kanniyakumari.html Kanniyakumari District : Census 2011 data]</ref>
 
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.
 
இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழிகள் பேசப்படுகின்றன.
வரிசை 160:
 
=== தட்பவெப்ப நிலை ===
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், [[வடகிழக்கு பருவக்காற்று]] வீசும் [[அக்டோபர்]] மாதம் முதல் [[டிசம்பர்]] மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், [[தென்மேற்கு பருவக்காற்று]] வீசும் [[ஜூன்]] முதல் [[செப்டம்பர்]] மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே [[மார்ச்]] முதல் [[மே]] மாதம் வரையிலான [[கோடைகாலம்|வேனிற் காலத்தில்]] 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் [[அக்டோபர்]] மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், [[பெப்ரவரி]] மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் [[ஈரப்பதம்]] 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.
 
கோடைகாலங்களில் கூட வெப்பம் அதிகமாக இருக்காது.
வரிசை 191:
 
==== சிற்றாறு அணை ====
சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகள் சிற்றாறின் குறுக்கே 1970-ல் கட்டி முடிக்கப் பட்டது.<ref> http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu</ref>
 
==== மாம்பழத்துறையாறு அணை ====
வரிசை 235:
 
=== சமயம் ===
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.<ref>[http://www. name="census2011.co.in"/census/district/51-kanniyakumari.html Kanniyakumari District : Census 2011 data]</ref>
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள [[திருவிதாங்கூர்|தென் திருவிதாங்கூரில்]] கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் [[ஆங்கிலம்|ஆங்கில]] கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் [[சாதி]] முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.{{cn}}
வரிசை 298:
# [[கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி]]
# அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
# [[பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்|பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி]]
 
== சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது