மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[படிமம்:Rain-on-Thassos.jpg|thumbnail|[[கிரீஸ்|கிரீஸில்]] பெய்த ஓர் பருவ மழை]]
[[File:Rain in Tamil Nadu-203.ogv|thumb|right|190px|தமிழக மழைப்பொழிவு]]
'''மழை''' என்பது [[நீர்|நீரானது]] வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். [[மழை]] எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.
ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.
 
வரிசை 10:
 
==கோப்பென் காலநிலை வகைப்பாடு==
[[Image:World Köppen Map.png|thumb|right|400px|Updated Köppen-Geiger climate map<ref>{{cite journal | author=Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. | year=2007 | title= Updated world map of the Köppen-Geiger climate classification | journal=Hydrol. Earth Syst. Sci. | volume=11 | pages=1633-1644 | url=http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html | issn = 1027-5606}} ''<small>(direct: [http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.pdf Final Revised Paper])</small>''</ref>
{|
|- valign=top |
வரிசை 63:
'''கோப்பென் வகைப்பாட்டு''' (Köppen classification) [[விலாடிமீர் கோப்பென்|விலாடிமீர் கோப்பெனால்]] உருவாக்கப்பட்ட [[காலநிலை]] வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் [[தாவரம்|தாவரங்களை]] அடிப்படையில் கோப்பென் இம்முறையை படைத்தார்.
உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும்.
கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.
 
''டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :''
வரிசை 114:
*கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
*மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்பது பழமொழி. மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
*ஆலங்கட்டி மழை - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் பனி மழை  அல்லது ஆலங்கட்டி மழை  என்று அழைக்கப்படும்.. இவ்வாறு பனி மழை  பெய்ய காரணமாக இருப்பதற்கு [[:en:Pseudomonas_syringaePseudomonas syringae|"சூடோமோனாஸ் சிரஞ்சி"]]  என்ற பனித்துகள்களை உண்டாக்கும்  பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்...
*பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
*ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
வரிசை 123:
 
==மழைக்காடுகள்==
மழைக்காடுகள் என்பது அதிக [[மழை]] வளத்தால் செழித்து இருக்கும் [[காடு]]கள் ஆகும். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 [[மில்லி மீட்டர்|மில்லி மீட்டருக்கும்]], 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.
 
உலகிலுள்ள [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்களில்]] 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன.<ref name=Variables>{{cite web | url = http://www.rainforests.net/variables.htm | title = Rainforests.net – Variables and Math | accessdate= 2009-01-04}}</ref> பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.animalcorner.co.uk/rainforests/rainforests.html |title=Rainforests at Animal Center |publisher=Animalcorner.co.uk |date=2004-01-01 |accessdate=2012-08-26}}</ref> உலக [[ஆக்சிஜன்]] உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்ப்பத்தி செய்யப்படுவதாகும்.<ref>{{cite web|author=Killer Inhabitants of the Rainforests |url=http://trendsupdates.com/killer-inhabitants-of-the-rainforests/ |title=Killer Inhabitants of the Rainforests |publisher=Trendsupdates.com |date= |accessdate=2012-08-26}}</ref>
வரிசை 228:
| {{convert|1.23|in|mm|1|disp=table}}
|}
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது