"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
| term_start4 = 27 டிசம்பர் 2008
| term_end4 = 27 ஆகத்து 2018
| predecessor4 = [[ஆற்காடு வீராசாமி ]]
| office5 = உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
| term_start5 = 13 மே 2006
| term_end7 = 2002
| successor7 = [[மா. சுப்பிரமணியம்]]
| office8 = [[தமிழ்நாடு சட்டமன்றம்| சட்டமன்ற உறுப்பினர்]]
| constituency8 = [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]
| term_start8 = 1989
}}
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவர் ஆவார்.<ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref>
<ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் ஆவார். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}} </ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702759" இருந்து மீள்விக்கப்பட்டது