புதுப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,591 வீடுகளும், 11,382 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 71.63% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803420-pudupalayam-tamil-nadu.html Pudupalayam Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புதுப்பாளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது