அவன்தான் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎தயாரிப்பு விபரம்: பராமரிப்பு using AWB
வரிசை 35:
 
==தயாரிப்பு விபரம்==
திரைப்படத் தயாரிப்பாளர் நூர் ஒரு கதையை ஜி. பாலசுப்பிரமணியத்திடமிருந்து வாங்கினார். சிவாஜி கணேசனை நடிக்க வைத்து அதைத் திரைப்படமாக்க விரும்பினார். ஆனால் கதாநாயகன் இறக்கும் துன்பியல் முடிவைக் கதை கொண்டிருந்ததால் சிவாஜி நடிக்கச் சம்மதிக்கவில்லை. பின்னர் இந்தக் கதை ''கஸ்தூரி நிவாச'' என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாரானது. [[ராஜ்குமார்]] பிரதான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. பின்னர் சிவாஜி கணேசன் அதனைத் தமிழில் தயாரிக்கும் உரிமையை ₹2 லட்சத்திற்கு வாங்கினார்.<ref name="hindu">{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kasturi-nivasa-1971/article1420537.ece | title=Kasturi Nivasa 1971 | work=தி இந்து | accessdate=9 நவம்பர் 2016| archiveurl =http://archive.is/s3qji| archivedate=3 அக்டோபர் 2013}}</ref> <ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/sivaji-ganesan-passed-up-on-the-offer/article6565823.ece | title=Sivaji Ganesan passed up on the offer | work=தி இந்து | accessdate=9 நவம்பர் 2016| archiveurl=http://archive.is/VRO4i| archivedate=9 நவம்பர் 2016}}</ref>
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அவன்தான்_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது