இடம் பொருள் ஏவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 32:
* [[பாலா சரவணன்|பால சரவணன்]]
* அருள்தாஸ்
* தீபெட்டி கணேசன்
 
== தயாரிப்பு ==
2012 அக்டோபரில் [[நீர்ப்பறவை (திரைப்படம்)|நீர்ப்பறவையின்]] இசை வெளியீட்டிற்குப் பிறகு, சீனு ராமசாமி தனது அடுத்த படம் வாசன் ''விஷுவல் வென்ச்சர்ஸ்'' தயாரிப்பில் ''பெங்களூரு தமிழன்'' என்ற பெயரில் எடுக்கப்போவதாக அறிவித்தார். அதில் [[விமல் (நடிகர்)|விமல்]] முன்னணி பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். <ref>[http://www.sify.com/movies/seenu-ramasamy-to-team-up-with-vimal-next-news-tamil-mlbjy7haadi.html Seenu Ramasamy to team up with Vimal next!]. ''[[சிஃபி]]''. 1 November 2012. Retrieved 23 August 2014.</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vimal-in-seenu-ramasamys-next/article4204998.ece Vimal in Seenu Ramasamy’s next]. ''[[தி இந்து]]''. 16 December 2012. Retrieved 23 August 2014.</ref> ஜனவரி 2013 இல், [[விஜய் சேதுபதி|விஜய் சேதுபதியும்]] மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்தார். இந்தத் திரைப்படம் மதுரை மற்றும் கொடைக்கானல் அருகே தாண்டிகொடி அருகே மலைகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப் போவதாகவும் அறிவித்தார். [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவகாற்று]] (2010) படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது தமிழ்நாட்டின் உட்பகுதியான, கோடலங்காடு கிராமத்திற்கு அருகே உள்ள இடங்களில் அதிக நாட்களை செலவிட்டார். <ref>Gupta, Rinku (30 January 2013). [http://newindianexpress.com/entertainment/tamil/article1441262.ece Director Seenu Ramasamy heads to the hills]. ''[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]''. Retrieved 23 August 2014.</ref> <ref name="thehindu.com">http://www.thehindu.com/features/cinema/director-seenu-ramasamy-cycling-against-the-wind/article6796875.ece</ref> இப்படத்தின் கதை கருவினை எழுத்தாளர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] உருவாக்க, சீனு ராமசாமி திரைக்கதை மற்றும் உரையாடல்களை உருவாக்கினார்.<ref name="thehindu.com">http://www.thehindu.com/features/cinema/director-seenu-ramasamy-cycling-against-the-wind/article6796875.ece</ref>
 
 
மே 2013 இல், இந்த படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன, தலைப்பு சொந்த ஊரு என மாற்றப்பட்டதுடன், நடிகர் விமல் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் [[அட்டகத்தி தினேஷ்]] நடித்தார்.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2013-05-25/news-interviews/39520358_1_vijay-sethupathi-vemal-ramakrishnan Attakathi Dinesh replaces Vemal in 'Sontha Ooru']. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 25 May 2013. Retrieved 23 August 2014.</ref> 2013 அக்டோபரில் நடந்த நிகழ்ச்சிகளில் [[லிங்குசாமி|என்.ஆர். லிங்குசாமி]] இப்ப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது [[லிங்குசாமி|.]] [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தனுக்கு]] பதிலாக இசையமைப்பாளர் [[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் தலைப்பு இடம் பொருள் ஏவல் என மாற்றப்பட்டது, பின்னர் மீண்டும் அட்டகத்தி தினேஷுக்கு பதிலாக [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name = BW>[http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vishnu-vishal-to-team-up-with-vijay-sethupathy-in-seenu-ramasamys-idam-porul-eval.html It’s going to be Vijay Sethupathi, Vishnu and Yuvan!]. ''Behindwoods''. 14 October 2013. Retrieved 23 August 2014.</ref><ref>[http://articles.timesofindia.indiatimes.com/2013-10-14/news-interviews/43025718_1_vijay-sethupathi-screen-space-thirupathi-brothers Vishnu joins Vijay Sethupathi]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 14 October 2013. Retrieved 23 August 2014.</ref> பிப்ரவரி 2014 இல், மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாய பெண்ணின் பாத்திரத்திற்காக [[மனிஷா யாதவ்|மனீஷா யாதவ்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>M. Suganth (25 February 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Manisha-Yadav-bags-film-opposite-Vijay-Sethupathi/articleshow/30948143.cms Manisha Yadav bags film opposite Vijay Sethupathi]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref><ref>[http://www.business-standard.com/article/news-ians/manisha-yadav-bags-role-in-idam-porul-eval-114022500256_1.html "Manisha Yadav bags role in 'Idam Porul Eval'"]. ''[[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]]''. 25 February 2014. Retrieved 23 August 2014.</ref> படப்பிடிப்பு தொடங்கியவுடன் சீனு ராமசாமிக்கு மனீஷா யாதவின் நடிப்பு பிடிக்காமல் போனதால் அவருக்கு பதிலாக [[நந்திதா (நடிகை)|நந்திதா]] நடிக்க ஆரம்பித்தார்.<ref>Karthik, Janani (17 March 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Nandita-replaces-Manisha-Yadav-in-Vijay-Sethupathi-film/articleshow/32150689.cms Nandita replaces Manisha Yadav in Vijay Sethupathi film]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref> 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், விஷ்ணுவின் காதலியாக நடிகை [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] நடிக்க இருப்பதாக இயக்குனர் உறுதிப்படுத்தினார்.<ref>C. R. Sharanya (26 April 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Aishwarya-to-play-lead-in-Seenus-film/articleshow/34203569.cms Aishwarya to play lead in Seenu’s film]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref> மு. காசி விஸ்வநாதன் படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார், [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)|மதயானைக் கூட்டம்]] (2013) படப்புகழ் ராகுல் தருமன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.<ref name = BWIPE />
 
ஏப்ரல் 2014 இல் 30-35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தது.<ref name = BWIPE>[http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/vijay-sethupathi-and-vishnu-starrer-idam-poru-eval-will-begin-on-2nd-march.html Vijay Sethupathi will move to Kodaikanal]. ''Behindwoods''. 20 February 2014. Retrieved 27 August 2014.</ref><ref>Gupta, Rinku (7 April 2014). [http://www.newindianexpress.com/entertainment/tamil/I-Dont-Have-Many-Dialogues-in-IPE/2014/04/07/article2153347.ece#.U0f5AldpLO6 'I Don't Have Many Dialogues in IPE']. ''[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]''. Retrieved 23 August 2014.</ref> திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக இந்தப் படம் இன்னும் முடிக்கப்படவில்லை.<ref>http://www.cinemaexpress.com/stories/news/2018/jan/31/seenu-ramasamy-goes-on-a-filmmaking-spree-4282.html</ref>
 
== ஒலிப்பதிவு ==
வரி 65 ⟶ 64:
| length5 = 4:05
| title6 = வையம்பட்டி
| extra6 = [[அந்தோணிதாசன்|அந்தோணிதாசன்]], பிரியதர்ஷிணி
| length6 = 4:09
}}
"https://ta.wikipedia.org/wiki/இடம்_பொருள்_ஏவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது