கண்ணகி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 61:
 
==பாடல்கள்==
கண்ணகி திரைப்படத்தின் பாடல்களை [[உடுமலை நாராயணகவி]] எழுத, [[எஸ். வி. வெங்கட்ராமன்]] இசையமைத்திருந்தார். திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியவர்கள் கே. வி. நாயுடு குழுவினர்.<ref name=SB>''கண்ணகி'' பாட்டுப் புத்தகம், சக்தி பிரசு, காரைக்குடி, 1942</ref> டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் நடனமாடியிருந்தனர். டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். டி. ஆர். ரகுநாத் மாதவியாக நடித்த எம். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.<ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kannagi-1942/article3021610.ece |title=Kannagi 1942 |work=The Hindu |accessdate=12-09-2015 |archiveurl=https://archive.is/20140823092522/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kannagi-1942/article3021610.ece |archivedate=23 August 2014 |deadurl=yes |df= }}</ref>
 
{| class="wikitable"
வரிசை 114:
 
[[பகுப்பு:1942 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:காப்பியத்_திரைப்படங்கள்காப்பியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது