கே. விஸ்வநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
}}
 
'''கே. விஸ்வநாத்''' இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான [[சங்கராபரணம்]](1979), [[சாகர சங்கமம்]] (1983), [[சிப்பிக்குள் முத்து]] (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. <ref>[http://ibnlive.in.com/photogallery/13200.html 100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time|Movies News Photos-IBNLive]. Ibnlive.in.com (17 April 2013). Retrieved on 2013-07-28.-CNN-IBN list of hundred greatest Indian films of all time.</ref>
 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி [[தாதாசாகெப் பால்கே விருது]] (2016) வழங்கப்பட்டது. <ref>[http://www.thehindu.com/entertainment/movies/k-viswanath-wins-dadasaheb-phalke-award-for-2016/article18200164.ece K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016]</ref>
 
==திரைப்பட வரலாறு==
வரிசை 25:
* [[அன்பே சிவம்]]
* [[ராஜபாட்டை]]
* [[சிங்கம்_2_சிங்கம் 2 (திரைப்படம்)|சிங்கம் 2]]
* [[யாரடி நீ மோகினி]]
* [[உத்தம_வில்லன்_உத்தம வில்லன் (2014_திரைப்படம்2014 திரைப்படம்)|உத்தம வில்லன்]]
 
== ஆதாரம்==
வரிசை 50:
}}
{{DEFAULTSORT:Vishwanath, Kasinadhuni}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._விஸ்வநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது