கேசினோ ராயல் (2006 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
பராமரிப்பு using AWB
No edit summary
சி (பராமரிப்பு using AWB)
ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க [[பியர்ஸ் புரோஸ்னன்|பியர்ஸ் ப்ரோஸ்னானுக்கு]] அடுத்து நடிக்க ஒரு புதிய நடிகருக்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது; இந்தப் பாத்திரத்துக்காக 2005 இல் கிரேக் தேர்வு செய்யப்பட்டது கணிசமான சர்ச்சையைத் தோற்றுவித்தது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது [[செக் குடியரசு]], [[பகாமாசு]], [[இத்தாலி]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகளிலும் பார்ரண்டோவ் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோ போன்ற படப்பிடிப்பு அரங்குகளில் அமைக்கப்பட்ட சோடனைகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
 
''கேசினோ ராயல் 2006 நவம்பர் 14 அன்று ஓடியோன் லெய்செஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது''. படத்துக்கு பெருமளவில் நேர்மறையான விமர்சம் கிடைத்தது. இதனால் இந்தப் படத்திற்காக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு கிரேக் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சகள் காணாமல் போயின. <ref>{{Citation|title=Casino Royale|url=https://www.rottentomatoes.com/m/casino_royale/|language=en|access-date=2017-11-21|accessdate=2017-11-21}}</ref>   இது கிட்டத்தட்ட $ 600 மில்லியன் தொகையை ஈட்டியது, 2012 இல் [[ஸ்கைஃபால்]] படத்தின் வெளியீடு வரை அதிகபட்சமாக வசூலித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாக இருந்தது.
== கதை ==
சந்தேகப்படும் எந்தத் தீவிரவாதியையும் சுட்டுத் தள்ளும் உரிமை ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது. இதையடுத்து ஒரு தீவிரவாதியைத் தேடி மடகாஸ்கருக்குப் பறக்கிறார் பாண்ட். அதன் பின்னர் வழக்கமான பாண்ட் சாகசங்கள் தொடங்குகின்றன. தீவிரவாதியைத் தேடுடிப் போகும் வழியில் கதாநாயகி ஈவா க்ரீனை ஒரு அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவருடன் காதல், எதிரிகளுடன் மோதல் என வழக்கமான விஷயங்களுடன் படம் தொடருகிறது.
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:2006 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2704603" இருந்து மீள்விக்கப்பட்டது