சங்கிலி புங்கிலி கதவத் தொற: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''''சங்கிலி புங்கிலி கதவத் தொற (Sangili Bungili Kadhava Thorae''''' ([[ஆங்கிலம்]]: Sangili Bungili, open the door) என்பது [[2017]] இல் வெளியான திகில் [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் [[இயக்குநர் (திரைப்படம்)]] [[அட்லீ|அட்லீயின்]] ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.<ref name="makkalkural.net">{{Citation|title=5 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ சினிமா! – Makkal Kural|date=2017-04-27|url=http://makkalkural.net/news/blog/2017/04/27/5-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/|journal=Makkal Kural|language=en-US|accessdate=2018-04-15}}</ref> இந்தக் திரைப்படத்தை [[கமல்ஹாசன்|கமல்ஹாசனிடம்]] உதவி இயக்குநராக பணிபுரிந்த ஐக் இயக்கியுள்ளார். இவர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவின்]] [[பேரன்]] ஆவார். [[ஜீவா]], [[ஸ்ரீ திவ்யா|ஸ்ரீதிவ்யா]], [[சூரி]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.<ref>{{Citation|title=சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம் {2/5} : ரசிகர்களின் கதவு திறப்பது ஆண்டவன் கையில் - sangili bungili kadhava thorae|url=http://cinema.dinamalar.com/movie-review/2353/sangili-bungili-kadhava-thorae/|website=cinema.dinamalar.com|language=en|accessdate=2018-04-15}}</ref> பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தவர் [[விஷால் சந்திரசேகர்]] இவரின் இசையில் [[சிலம்பரசன்]], [[அனிருத் ரவிச்சந்திரன்]],[[ஜி. வி. பிரகாஷ் குமார்]], [[கங்கை அமரன்]] , [[பிரேம்ஜி அமரன்]] என ஐந்து [[இசையமைப்பாளர்களின் பட்டியல்|இசையமைப்பாளர்கள்]] பாடியுள்ள இந்த படத்தின் ஒலிவரி [[எசு.பி.ஐ சினிமா நிறுவனம்|எசு.பி.ஐ சினிமா நிறுவனத்தில்]] வெளியிடப்பட்டது <ref>{{Citation|title=5 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ சினிமா! – Makkal Kural|datename=2017-04-27|url=http://"makkalkural.net"/news/blog/2017/04/27/5-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/|journal=Makkal Kural|language=en-US|accessdate=2018-04-15}}</ref>. [[மார்ச் 2016]] இல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, திரைப்படம் மே, 2017 இல் வெளியானது. இது [[இந்தி]] மொழியில் சங்கிலி பிங்கோ கி தர்வாசா கோலெனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
 
== கதைச் சுருக்கம் ==
வாசு ([[ஜீவா (திரைப்பட நடிகர்)]] வீடு விற்பனை செய்யும் தரகர் வேலை பார்த்து வருகிறார். தனது நண்பன் சூரணத்துடன் ([[சூரி]]) இணைந்து சில வித்தைகள் செய்து வீடுகளை விற்பனை செய்து வருகிறார். வாசுவும் அவரது தாய் பார்வதியும் ([[ராதிகா சரத்குமார்]]) பார்வதியின் சகோதரர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு சொந்தமாக ஒரு [[ஓரடுக்கு மனை|ஓரடுக்கு மனையில்]] குடியேற வேண்டும் என சபதம் எடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஓரடுக்கு மனையை விலைக்கு வாங்கி அதில் தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். தமக்கு முன்பாக ஜம்புலிங்கத்தின் குடும்பம் ([[தம்பி ராமையா]]) குடியிருந்ததை அறிய வருகிறார். ஜம்புலிங்கம் தனது மகள் சுவேதாவுடன் ([[ஸ்ரீ திவ்யா]]) இருக்கிறார். இவர் இந்த வீட்டை விட்டு போக முடியாது எனத் தெரிவிக்கிறார். எனவே இவர்களை [[ஆவி]] இருப்பதாகக் கூறி வீட்டை விட்டு அனுப்ப வாசுவும் அவரது நண்பரான சூரணமும் முயற்சி செய்கின்றனர். இந்த சமயத்தில் சுவேதாவின் மீது வாசுவிற்கு காதல் வருகிறது. ஈ. பி.ராஜேஷ்வரி ([[கோவை சரளா]]) மூலம் இந்த வீட்டில் ஆவி இருப்பதை வாசு அறிகிறார். சங்கிலி ஆண்டவர் ([[ராதாரவி]]) தனது குடும்ப உறுப்பினர்களாலேயே அந்த வீட்டிற்காக கொலை செய்யப்படுகிறார். மேலும் அவர் இரு குடும்பங்கள் இந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கிலி ஆண்டவர் வீட்டை விட்டுச் சென்றுவிடுவார் எனக் கூறுகிறார். இறுதியில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை அறிந்த சங்கிலி ஆண்டவர் வீட்டை விட்டுச் செல்கிறார். வாசுவும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
 
== கதை மாந்தர்கள் ==
வரிசை 15:
[[டிசம்பர் 2015]] இல் [[ஜீவா (திரைப்பட நடிகர்)]] ஜக் எனும் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இவர் [[கமல்ஹாசன்|கமல்ஹாசனிடம்]] உதவி இயக்குநராகாப் பணிபுரிந்தவர். மேலும் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவின்]] பேரன் ஆவார். இந்தத் திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பானது [[மார்ச்]],[[2016]] இல் [[பழனி|பழனியில்]] துவங்கப்பட்டது. இயக்குனர் [[பிரியதர்சன்|பிரியதர்சனால்]] தயாரிக்கப்பட்ட திகில் [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத் திரைப்படங்களை]] இந்த படம் நினைவூட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/kamal-haasan-s-assistant-ike-to-direct-jiiva-news-tamil-pmkrJujacfhfd.html|title=Kamal Haasan’s assistant, Ike to direct Jiiva!|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.iflickz.com/2016/03/i-liked-the-idea-of-a-family-based-horror-film-jiiva.html|title=I liked the idea of a family-based fun horror film -Jiiva&nbsp;— iFlickz|publisher=}}</ref>
 
முதல் கட்டப் படப்பின்போதே சங்கிலி புங்கிலி கதவத் தொற எனும் பெயர் அறிவிக்கப்பட்டது. நடிகர்கள் [[ஜெய்]] மற்றும் அக்சரா கவுடா ஆகியோர் கௌரவத் தோற்றங்களில் நடித்தனர். <ref>{{cite web|url=http://www.sify.com/movies/jai-does-a-cameo-in-jiiva-s-sbkt-news-tamil-qdolnrifdebae.html|title=Jai does a cameo in Jiiva’s SBKT!|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-atlee-to-fund-a-film-called-sangili-bungili-kadhava-thorae.html|title=Director Atlee to fund a film called Sangili Bungili Kadhava Thorae|publisher=}}</ref>
 
== சான்றுகள் ==
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{IMDb title|id=6904340}}
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்கிலி_புங்கிலி_கதவத்_தொற" இலிருந்து மீள்விக்கப்பட்டது