ஏப்ரல் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[775]] – [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்திற்கு]] எதிரான [[ஆர்மீனியா|ஆர்மேனியர்]]களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு [[காக்கேசியா]]வில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியத்திற்கு]] தப்பி ஓடினர்.
*[[799]] – [[உரோமை]] மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட [[திருத்தந்தை]] மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார்.
*[[1607]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[கிப்ரால்ட்டர்ஜிப்ரால்ட்டர்|கிப்ரால்ட்டரில்சிப்ரால்ட்டரில்]] [[டச்சு]]க் கடற்படையினர் [[எசுப்பானியா|எசுப்பானிய]]க் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
*[[1644]] – [[மிங் அரசமரபு|மிங்]] சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
*[[1707]] – [[எசுப்பானிய மரபுரிமைப் போர்]]: பிரித்தானிய, இடச்சு, போர்த்துக்கல் கூட்டுப் படைகள் பிராங்கு-எசுப்பானிய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1792]] – [[கில்லட்டின்]] மூலம் முதலாவது மரண தண்டனை [[பாரிசு|பாரிசில்]] நிறைவேற்றப்பட்டது.
*[[1804]] – மேற்கு [[ஜோர்ஜியா]]வின் இமெரெட்டி இராச்சியம் [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசின்]] மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.
*[[1829]] – சார்ல்ஸ் பிரெமாண்டில் [[மேற்கு அவுஸ்திரேலியா]]வில் ''சலேஞ்சர்'' என்ற கப்பலில் சார்ல்ஸ் பிரெமாண்டில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
*[[1846]] – [[டெக்சஸ்|டெக்சசு]] எல்லை தொடர்பான பிரச்சினை [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்|மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு]] வழிவகுத்தது.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் [[வாஷிங்டன், டிசி]]யை அடைந்தனர்அடைந்தன.
*[[1862]] – அமெரிக்க உள்நாட்டுப் போர்: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரை [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] இருந்து கைப்பற்றினர்.
*[[1864]] – அமெரிக்க உள்நாட்டுப் போர்: [[ஆர்கன்சஸ்]] மாநிலத்தில் இடம்பெற்ற போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினர்]] பெரும் வெற்றி பெற்றனர்.
வரி 14 ⟶ 18:
*[[1915]] – [[முதலாம் உலகப் போர்]]: [[கலிப்பொலி போர்த்தொடர்]] ஆரம்பமானது. [[ஆத்திரேலியா]], [[பிரித்தானியா]], [[நியூசிலாந்து]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[துருக்கி]]யின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.
*[[1916]] – [[அன்சாக் நாள்]] முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
*[[1945]] – [[ஐக்கிய நாடுகள் அவை]]யை நிறுவுவதற்கான ஆலோசனைகள் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனிய]] ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு [[இத்தாலி]]யில் இருந்து விலகியது. [[பெனிட்டோ முசோலினி]] கைது செய்யப்பட்டார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: கடைசி [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]ப் படையினர் [[பின்லாந்து|பின்லாந்தில்]] இருந்து விலகினர்.
*[[1951]] – [[கொரியப் போர்]]: காப்பியாங் நகரில் [[ஐநா]] படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.
*[[1953]] – [[பிரான்சிஸ் கிரிக்]], [[ஜேம்ஸ் டூயி வாட்சன்]] ஆகியோர் [[டி. என். ஏ.]]யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.
*[[1954]] – முதலாவது செயல்முறை [[சூரிய மின்கலம்]] [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வுகூடத்தில்]] வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
*[[1961]] – [[ராபர்ட் நாய்சு]] [[தொகுசுற்று]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
வரி 22 ⟶ 29:
*[[1982]] – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் [[இஸ்ரேல்|இசுரேலிய]]ப் படைகள் முழுவதுமாக [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து வெளியேறியது.
*[[1983]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[புளூட்டோ]] கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
*[[1986]] – [[எசுவாத்தினி]]யின் மன்னராக மூன்றாம் முசுவாத்தி முடிசூடினார்.
*[[1988]] – [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இழைத்த போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு [[இசுரேல்]] மரண தண்டனை விதித்தது.
*[[2005]] – [[இத்தாலி]]ய ஆக்கிரமிப்பாளர்களால் [[1937]] இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு [[எத்தியோப்பியா]]வுக்கு கொண்டுவரப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது