"குறிஞ்சிப்பாடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎top)
|இணையதளம் = www.townpanchayat.in/kurinjipadi
|}}
'''குறிஞ்சிப்பாடி''' ([[ஆங்கிலம்]]:'''Kurinjipadi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குறிஞ்சிபாடிகுறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிபாடிகுறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் [[பட்டணம் (ஊர்)|பட்டணம்]] ஆகும்.
 
இது [[கடலூர்]] - [[சேலம்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பசுமை நிறைந்த வயல்கள் சுழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் [[சிதம்பரம்]], [[கடலூர்]] மற்றும் [[பாண்டிச்சேரி]] நகரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியின் முக்கியத் தொழிலாக கைத்தறி லுங்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
 
==அமைவிடம்==
குறிஞ்சிபாடி பேரூராட்சிக்கு கிழக்கில் [[கடலூர்]] 32 கிமீ; மேற்கில் [[வடலூர்]] 7 கிமீ; வடக்கில் [[பண்ருட்டி]] 32 கிமீ; தெற்கில் [[சேத்தியாதோப்பு]] 19 கிமீ தொலைவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2704908" இருந்து மீள்விக்கப்பட்டது