காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 5:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் =[[காட்டுமன்னார்கோயில் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் = முருகுமாறன்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2242627,294
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.4
|தொலைபேசி குறியீட்டு எண் = 04144
|அஞ்சல் குறியீட்டு எண் =608301
|வாகன பதிவு எண் வீச்சு =TN-31,TN-91
|இணையதளம் =www.townpanchayat.in/kattumannarkoil
|பின்குறிப்புகள் =
|}}
'''காட்டுமன்னார்கோயில்''' ([[ஆங்கிலம்]]:'''Kattumannarkoil'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கடலூர்மாவட்டத்தில்[[கடலூர் மாவட்டம்|கடலூர் இருக்கும்மாவட்டத்தில்]] ஒருஉள்ள [[காட்டுமன்னார்கோயில் வட்டம்]] மற்றும் [[காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை [[பேரூராட்சி ]] ஆகும்.
==அமைவிடம்==
[[சிதம்பரம்]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியிலிருந்து [[கடலூர்]] 75 கிமீ; கிழக்கே [[சிதம்பரம்]] 25 கிமீ; வடக்கே [[பண்ருட்டி]] 60 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
19.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 157 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kattumannarkoil காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,664 வீடுகளும், 27,294 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 6,589 மற்றும் 277 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/kattumannarkoil-population-cuddalore-tamil-nadu-803661 Kattumannarkoil Population Census 2011]</ref>
 
== வரலாறு ==
காட்டு மன்னார் கோவில் இதுகாட்டுமன்னார்கோயில் வைணவத் தலமாகும். வைணவப் பெரியார்பெரியார்களான [[நாதமுனிகள்|நாதமுனிகளும்]], அவர்அவரது மூதாதையரான ஸ்ரீஆளவந்தாரும்[[ஆளவந்தார்|ஆளவந்தாரும்]] தோன்றிய ஆலயம்தலமாகும். வைணவர்கள் இதனை '''வீரநாராயணபுரம்''' எனக்குறிப்பிடுவர். இது காட்டு மன்னார்குடா என்றும் அழைக்கப்படுகின்றது. இது கல்வெட்டுக்களில் '''வீரநாராயண சதுர்வேதி மங்கலம்''' எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட முதலாம் பராந்தகனால் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்துகொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,426 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Cuddalore District;Kattumannarkoil Taluk;Kattumannarkoil (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காட்டுமன்னார்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பள்ளிகள்==
வரி 35 ⟶ 41:
==வீராணம் ஏரி==
காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் [[வீராணம் ஏரி]] உள்ளது. [[காவிரி]]யின் கொள்ளிடத்தில் உள்ள [[அணைக்கரை]] என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.
அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரிஇவ்வேரியை '''வீரநாராயண ஏரி''' என குறிப்பிடப்பட்டிருக்கும்.
== அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள் ==
[[இலால்பேட்டை]] [[ஆயங்குடி]]
 
== அருகில் உள்ள சிறுநகரங்கள்பேரூராட்சிகள் & ஊராட்சிகள் ==
* [[இலால்பேட்டை]] - [[ஆயங்குடி]]
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது