பெண்ணாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் = [[திட்டக்குடி வட்டம்|திட்டக்குடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 54
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1714219,494
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 12.65
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/pennadam
|பின்குறிப்புகள் =
|}}
'''பெண்ணாடம்''' ([[ஆங்கிலம்]]:'''Pennadam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[திட்டக்குடி வட்டம்|திட்டக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு ராம்கோ சிமிண்ட் தொழிற்சாலை உள்ளது. <ref>https://www.tradeindia.com/Seller-10341843-The-Ramco-Cements-Limited/<a/ref>
==அமைவிடம்==
[[விருத்தாசலம்]] - [[திட்டக்குடி]] நெடுஞ்சாலையில் அமைந்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு கிழக்கே [[விருத்தாச்சலம்]] 18 கிமீ; மேற்கில் [[திட்டக்குடி]] 13 கிமீ; வடக்கே [[உளுந்தூர்பேட்டை]] 35 கிமீ; தெற்கே அரியலூர்]] 35 கிமீ தொலைவிலும் உள்ளது. மாவட்டத் தலைமையிடமான [[கடலூர்]] 80 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
12.65 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[ http://www.townpanchayat.in/pennadam பெண்ணாடம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78.22% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803665-pennadam-tamil-nadu.html Pennadam Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.4|N|79.23|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pennadam.html |title = Pennadam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54&nbsp;[[மீட்டர்]] (177&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெண்ணாடம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெண்ணாடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது