சி
பராமரிப்பு using AWB
(Extra information) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Visual edit |
சி (பராமரிப்பு using AWB) |
||
'''சீனு இராமசாமி''' ([[ஆங்கிலம்]]:Seenu Ramasamy) என்பவர் ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மதுரை பசுமலையில் உள்ள [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|மன்னர்]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|திருமலை]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|நாயக்கர்]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|கல்லூரி]] யில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பை படித்தார்.
மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான [[பாலு மகேந்திரா]]விடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் [[பரத்]], [[பாவனா]] மற்றும் [[சந்தியா]] நடித்த [[கூடல் நகர்]] ஆகும்.<ref>{{cite news|title=Newcomers in Seenu Ramasamy's next|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-05-30/news-interviews/28299170_1_roles-film-movie|accessdate=[[மே 22]], [[2014]]|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=மே 30, 2010}}</ref> இவரது இரண்டாவது திரைப்படமான [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]]த், திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] உட்பட மூன்று [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளது.
== திரைப்படங்கள் ==
== வெளியிணைப்பு ==
{{சீனு இராமசாமி திரைப்படங்கள்}}
|