டெட்பூல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 42:
| gross = $783.1 மில்லியன்<ref name="BOM" />
}}
 
'''டெட்பூல்''' (Deadpool) என்பது 2016 ஆண்டைய அமெரிக்க உச்சநாயக திரைப்படமாகும். [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் காமிக்சின்]] இதே பெயர்கொண்ட பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தை [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் விநியோகித்தது. இது [[எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)|எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின்]] எட்டாவது படம் ஆகும். படத்திற்கு ரிட் ரீஸ் மற்றும் பால் வர்ரிக் ஆகியோர் திரைக்கதை அமைக்க டிம் மில்லர் இயக்கியுள்ளார். படத்தில் [[ரியான் ரெனால்ட்ஸ்]] முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க, மோரானா பேஸ்கரின், எட் ஸ்கிரீன், [[டி. ஜே. மில்லர்]], ஜினா கரோனோ, பிரையன்னா ஹில்டி பிர்பண்ட், ஸ்டீபன் கபிகிச் ஆகிய நட்சத்திரங்கள் உடன் நடித்துள்ளனர்.
 
வரி 57 ⟶ 58:
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எக்ஸ்-மென் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க நகைச்சுவை திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2016 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டெட்பூல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது