"சுதீப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
}}
 
'''சுதீப்''' கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
* [[ஸ்வாதிமுத்து]]
* [[மை ஆடோக்ராப்]]
* [[வாலி (கன்னடத் திரைப்படம்)| வாலி]]
* [[நம்மண்ணா]]
* [[குன்ன]]
* [[ரக்த சரித்ர 1]]
* [[ரக்த சரித்ர 2]]
* [[ஈகா]] (தெலுங்கு) / [[நான் ஈ]] (தமிழ்) <ref> http://cinema.dinamalar.com/tamil-news/14364/cinema/Kollywood/again-Kannada-actor-Sudeep-in-Rajamoulis-direction.htm </ref>
" வரதநாயகா
* பாகுபலி (தெலுங்கு)
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2704995" இருந்து மீள்விக்கப்பட்டது