சுவர்ணலதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 30:
'''சுவர்ணலதா''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஒய். வி. ராவ்]] இயக்கியும், கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. அரங்கனாயகி]], [[சுவர்ணாம்மாள்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
1937 சூலை 15ல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை ராஜதானியின் (மாநிலத்தின்) முதல் காங்கிரசு மந்திரிசபை காந்தியின் கனவை இந்தியாவிலேயே முதன் முதலாக நனவாக்க தான் பிறந்த சேலம் மாவட்டத்திலே மதுவிலக்கை அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமுலாக்கத் தொடங்கியது. இதை மையப்படுத்தி சுவர்ணலதா திரைப்படம் தயாரிக்கப்பட்டது.<ref> சனசக்தி நாளிதழ்-26-11-1938 </ref>
 
==கதைச் சுருக்கம்==
{{கதைச்சுருக்கம்}}<ref>சுதந்திரப் போரில் தமிழ் சினிமா-அறந்தை நாராயணன்-NCBH - முதல் பதிப்பு-1988 </ref>
 
சோளபுரம் மிராசுதார் (பெருஞ்செல்வர்) வயதானவர், அவரின் ஒரே மகன் சோமு சேலம் நகரத்திற்கு போனவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாக ஊருக்குத் திரும்பவில்லை. மிட்டாதார் தனது வயது முதிர்வினால் இறந்துவிடுகிறார். அவரது ஆத்மார்த்த நண்பரும், முன்சீபுமான ராகவனிடம் தனது சொத்துக்களை ஒப்படைக்கிறார். மிட்டாதாரரான தனது தந்தை இறந்த்தை அறிந்த சோமு சோளபுரம் வருகிறான், ராகவனின் வீட்டில் தங்கி இருக்கும் போது சோமுவுக்கும், ராகவனின் மூத்த மகள் சுவர்ணலதாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் ராகவனின் தனது இரண்டாவது மனைவி தனது மகளை சோமுவுக்கு முடிக்க திட்டமிட்டு சுவர்ணலதாவை கொடுமைப்படுத்துகிறாள். சித்தியின் கொடுமை தாளமுடியாமல் சுவர்ணலதா தற்கொலை செய்ய ஆற்றில் விழுகிறாள், அச்சமயம் அங்கு வந்த சோமு லதாவைத் தடுத்து சேலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறான்.
வரிசை 43:
==சான்றடைவு==
{{Reflist}}
 
[[பகுப்பு:1938 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவர்ணலதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது