செம்மீன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-இந்திய +இந்திய)
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
| story = [[தகழி சிவசங்கரப் பிள்ளை]]
| screenplay = [[எஸ்.எல். புரம் சதானந்தன்]]
| based on = {{Based on| (அ)(அ)[[செம்மீன் (புதினம்)| செம்மீன்]](அ)(அ)| [[தகழி சிவசங்கரப் பிள்ளை|தகழி]]}}
| starring = {{Plainlist|
* [[ஷீலா]]
* [[மது (நடிகர்)| மது]]
* [[சத்யன்]]
}}
| music = [[சலில் சௌதரி]]
| lyrics = [[வயலார் ராமவர்மா| வயலார்]]
| cinematography = [[மார்கஸ் பார்ட்லி]]<br />[[யு. ரா‍ஜகோபால்]]
| editing = [[ருஷிகேஸ் முகர்ஜி]]<br />[[கே. டி. ஜோர்ஜ்]]
வரிசை 29:
| gross =
}}
[[தகழி சிவசங்கரப் பிள்ளை]]யின் [[செம்மீன் (புதினம்)|செம்மீன்]] என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் [[ராமு கார்யாட்டு]] திரைப்படத்தை இயக்கினார். [[மது (நடிகர்)| மது]], [[சத்யன்]], [[கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்]], [[ஷீலா]], [[எஸ். பி. பிள்ளை]], [[அடூர் பவானி]], [[பிலோமின]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
 
1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் [[சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது|தங்கத் தாமரை விருது]] கிடைத்தது. <ref name="மலையாளம்">{{cite news| title = சினிமா| url = http://malayalamvaarika.com/2013/may/31/essay1.pdf| publisher = [[மலையாளம் வாரிக]]| date = 2013 மெய் 31| accessdate = 2013 அக்டோபர் 08| language = [[மலையாளம்]]}}</ref>.
 
== நடிப்பு ==
* [[சத்யன் ]] – பளனி
* [[ஷீலா]] – கறுத்தம்ம
* [[மது (நடிகர்)| மது]] – பரீக்குட்டி
* [[கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்]] – செம்பன் குஞ்ஞு
* [[அடூர் பவானி]] – சக்கி
வரிசை 44:
* [[கோட்டயம் செல்லப்பன்]]
* [[பறவூர் பரதன்]]
* [[பிலோமின (நடிகை)| பிலோமின]]
* [[ஜெ. எ. ஆர். ஆனந்த்]]
* [[கோதமங்கலம் அலி]]
வரிசை 71:
== கதை ==
 
ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/article8450813.ece | title=திரைப்படம் ஆன நாவல்கள்: கடலன்னைக்கு ஒரு திரை அர்ப்பணம் - செம்மீன் | publisher=தி இந்து (தமிழ்) | date=மார்ச், 8, 2016 | accessdate=8 ஏப்ரல் 2016}}</ref>
== சான்றுகள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செம்மீன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது