மனித உடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
| Latin =corpus humanum
}}
உயிரியலில் '''மனித உடல்''' (''human body'') என்பது [[மனிதர்|மனிதனின்]] முழுமையான கட்டமைப்பாகும். இது பல்வேறுபட்ட [[உயிரணு]]களையும்க்களையும், ஒரே வகை உயிரணுகள்உயிரணுக்கள் இணைந்து உருவாகும் [[இழையம்|இழையங்களையும்]], இழையங்களின் கூட்டால் உருவாகும் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களையும்]], உறுப்புக்கள் இணைந்து உருவாக்கும் [[மனித உடல் தொகுதிகள்|மண்டலம் அல்லது தொகுதிகளையும்]] உள்ளடக்கியதாக இருக்கும். இவை அனைத்தும் இணைந்து செயற்படுவதன் மூலம், மனிதனில் [[உயிர்]] இருப்பதுடன், [[ஒருசீர்த்திடநிலை]]யும் பேணப்படும்.
 
மனிதனில் வெளிப்புறமான அமைப்பை [[தலை]], [[கழுத்து]], [[மார்பு]], [[வயிறு]] என்ற பகுதிகளாகப் பிரிக்கலாம். அத்துடன் [[கை]]கள், [[கால்]]கள் போன்ற அங்கங்களும் இணைந்தே மனித உடலை உருவாக்கும். இப்பகுதிகளின் உட்புறமாகக் காணப்படும் பல்வேறுபட்ட உள்ளுறுப்புகளும்உள்ளுறுப்புக்களும் இணைந்தே உடலை இயங்கச் செய்கிறது.
 
[[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]] மற்றும் [[குருதி]], [[எலும்பு]] போன்ற [[இணைப்பிழையம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய இழையங்கள் இணைந்தே பல உள்ளுறுப்புக்களை உருவாக்குகிறது.<ref>{{cite web | url=https://opentextbc.ca/anatomyandphysiology/chapter/4-1-types-of-tissues/ | title=Types of Tissues, Anatomy and Physiology | publisher=BC Open Textbooks | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref> வேறுபட்ட இழையங்கள், குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக இணைந்து உறுப்புக்களை உருவாக்கும். ஒவ்வொரு உறுப்புக்களிலும், பொதுவாக இழையங்கள் முதன்மையான இழையம், இடையிட்ட இழையம் என இரு வகையாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட உறுப்பிற்கெனத் தனித்துவமான இழையம் முதன்மை இழையமாகும். எடுத்துக்காட்டாக, [[இதயம்|இதயத்தின்]] முதன்மை இழையம் [[இதயத்தசை]] ஆகும். இதயத்தில் காணப்படும் [[இரத்தம்]], [[நரம்பு]] முதலியன இடையிட்ட இழையங்களாகும்.
 
உடலில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காகப்செய்வதற்காக பல உள்ளுறுப்புகள்உள்ளுறுப்புக்கள் இணைந்து ஒரு தொகுதியாகச் செயற்படும். இவை மனித உடல் தொகுதிகள் எனப்படுகின்றன.<ref>{{cite web | url=https://biologydictionary.net/body-systems/ | title=Body Systems Definition | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref><ref>{{cite web | url=https://www.britannica.com/science/human-body | title=Human body | publisher=Encyclopædia Britannica, Inc. | work=ENCYCLOPÆDIA BRITANNICA | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மனித_உடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது