செவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎கதை: பராமரிப்பு using AWB
வரிசை 30:
 
==== கதை ====
புதிதாக இடமாற்றம் பெற்ற கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அனுபவம் வாய்ந்த,விரைவில் ஓய்வு பெற உள்ள மூத்த அதிகாரி வில்லியம் சொமேர்செட் (மார்கன் ஃப்ரீமேன்)இருவரும் சேர்ந்து ஒரு தொடர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் சேர்ந்து செயற்படுகிறார்கள்.இக்கொலைகாரன் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற எழு கொடிய பாவங்களை செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்கிறான். இறுதியில் கொலைகாரனுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் என்ன நடந்தது என்பது கதையின் முடிவு
 
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது