சேரன் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
| budget =
}}
'''சேரன் பாண்டியன்''' ({{lang-en|Cheran Pandiyan}}) 1991ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். ரவிக்குமார்]] எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் [[சரத்குமார்]], [[விஜயகுமார்]], [[நாகேஷ்]], [[ஆனந்த் பாபு]] [[மஞ்சுளா விஜயகுமார்]], [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். <ref>http://spicyonion.com/movie/cheran-pandiyan/</ref>
 
== கதைச் சுருக்கம் ==
கிராமத்தின் தலைவரான [[விஜயகுமார்]] (பெரிய கவுண்டர்) தனது மனைவி [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], மற்றும் மகள் [[ஸ்ரீஜா]] உடன் வசித்து வருகிறார். இவர் சாதி ஏற்றத் தாழ்வுகளை கடைபிடித்து வாழ்பவர். தனது சகோதரரான [[சரத்குமார்|சரத்குமாரை]] (சின்னக் கவுண்டர்) இவருக்கு பிடிக்காமல் போகிறது. காரணம் சரத்குமார், விஜயகுமாரின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு பிறந்தவர் என்பதால் விஜயகுமார் எப்பொழுதுமே சரத்குமாரை வெறுக்கிறார்.
 
இந்நிலையில் சரத்குமாரின் உறவினரான [[ஆனந்த்பாபு]] இந்தக் கிராமத்திற்கு வருகிறார். ஆனந்த்பாபுவுக்கு விஜயகுமாரின் மகளான [[ஸ்ரீஜா]]வின் மேல் காதல் வருகிறது. இதையறிந்த விஜயகுமார் ஸ்ரீஜாவுக்கு அந்த ஊரில் [[நாகேஷ்|நாகேசின்]] மகனான [[கே. எஸ். ரவிக்குமார்]] உடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். விஜயகுமார் தனது தம்பியான சரத்குமார் நல்லவர் என்பதை புரிந்து கொண்டாரா, தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
வரிசை 43:
 
== பாடல்கள் ==
இப்படத்தின் பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் [[சௌந்தர்யன்]] ஆவார்.
 
{{Track listing
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது