த நோட்புக் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கத் திரைப்படங்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 21:
}}
 
'''த நோட்புக்''' என்பது நிக் கசவட்ஸ் இயக்கத்தில் நிக்கலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய ''த நோட்புக்'' எனும் காதல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 2004 இல் வெளியான ஓர் [[காதல்படம்|காதல்]] நாடகத் திரைப்படம். இளம் காதலர்களாக பாத்திரமேற்று நடிக்கும் திரைப்பட நட்சத்திரங்களான ரையன் கோஸ்லிங், ரேச்சல் மக் அடம்ஸ் ஆகியோர் 1940 களின் ஆரம்பத்தில் காதல் வயப்பட்டனர். அவர்களின் 1940 காலப்பகுதியில் நடந்த அக் கதை வயோதிபராக நடிக்கும் ஜேம்ஸ் கார்னரால் தற்காலத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றது.
 
இத் திரைப்படம் சிறப்பாக ஓடி, சில பரிசுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/த_நோட்புக்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது