தனி ஒருவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravi JKஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 12:
| editing = கோபிகிருஷ்ணா. வி
| studio = [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]]
| distributor = [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]]<ref name="Sun Pictures acquires Thani Oruvan">[http://www.onlykollywood.com/sun-pictures-acquires-thani-oruvan/ Sun Pictures acquires Thani Oruvan]</ref>
| released = 28 ஆகஸ்ட் 2015
| runtime =
வரிசை 18:
| language = [[தமிழ்]]
}}
'''தனி ஒருவன்''' என்பது 2015 ஆகத்து 28 அன்று [[மோ. ராஜா|எம். ராஜாவின்]] இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் [[ஜெயம் ரவி]], [[அரவிந்த் சாமி]], [[நயன்தாரா]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]] நிறுவனம் தயாரித்துள்ளது.<ref name ="cast"/> இப்படத்திற்கு [[கிப்கொப் தமிழா]] இசையமைத்துள்ளார்.<ref name="Sun Pictures acquires Thani Oruvan">[http://www.onlykollywood.com/sun-pictures-acquires-thani-oruvan/ Sun Pictures acquires Thani Oruvan]</ref> இத்திரைப்படம், இயக்குநர் [[மோ. ராஜா|மோகன் ராஜா]] இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மீளுருவாக்க திரைப்படங்களாகும்.
==கதை==
வரிசை 26:
==வணிகம்==
தனி ஒருவன் 10நாட்களில் உலகம்முழுவதிலுமிருந்து ₹51.08 கோடியை வசூல் செய்தது.
==நடிப்பு==
வரி 65 ⟶ 63:
{{மோ. ராஜா திரைப்படங்கள்|state=autocollapse}}
[[பகுப்பு:2015 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நயன்தாரா நடித்த திரைப்படங்கள்]]
|