தி ட்விலைட் சாகா: நியூ மூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:சும்மிட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்|சும்மிட் என்டேர்டைன்மெ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 22:
}}
 
'''தி ட்விலைட் சாகா: நியூ மூன்''' ({{lang-en|The Twilight Saga: New Moon}}) இது 2009ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்கா]] நாட்டு காதல் கற்பனைத் [[திரைப்படம்]] ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய நியூ மூன் என்ற நாவலை மையமாக வைத்து கிறிஸ் வைட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். ரத்தக் காட்டேரியான எட்வர்ட் கலெனுக்கும் [[ராபர்ட் பாட்டின்சன்]] மனித இன பெண்ணான பெல்லா ஸ்வானுக்கும் [[கிறிஸ்டென் ஸ்டீவர்ட்]] இடையில் உருவாகும் ஒரு காதல் கதையை கருவகா வைத்து இந்த திரைப்படம் நகர்கின்றது.
 
இந்த திரைப்படத்தில் [[கிறிஸ்டென் ஸ்டீவர்ட்]], [[ராபர்ட் பாட்டின்சன்]], [[டெய்லர் லாட்னர்]], [[ஆஷ்லே கிரேனே]], [[பில்லி புர்கே]], [[பீட்டர் பாசிநெல்லி]], [[நிக்கி ரீட்]], [[கெல்லன் லட்ஸ்]], [[ஜேக்சன் ராத்போன்]], [[அனா கென்ட்ரிக்]], [[மைக்கேல் ஷீன்]], டகோடா ஃபான்னிங், [[எலிசபெத் ரீசேர்]] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தி_ட்விலைட்_சாகா:_நியூ_மூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது