"தில்லு முல்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
'''தில்லு முல்லு''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[மாதவி]], [[தேங்காய் சீனிவாசன்]], [[சௌகார் ஜானகி]], [[பூர்ணம் விசுவநாதன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ''கோல் மால்'' என்ற பெயர் கொண்ட [[இந்தி]] மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
 
 
==நடிகர்கள்==
{{Reflist}}
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}
 
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2705626" இருந்து மீள்விக்கப்பட்டது