"நடு இரவில் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(கதை சுருக்கம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
== கதைச்சுருக்கம் ==
ஒரு செல்வந்தர் நலம் குன்றிய தன் மனைவியை நன்கு கவனித்து வருகிறார். அவருடைய டாக்டர் நண்பர் அவருக்கு ரத்த புற்று நோய் பீடித்துள்ளதாகவும் இருபது நாட்களில் அவருக்கு மரணம் நேரலாம் என்றும் கூறுகிறார். செல்வந்தர் அதிர்ச்சி அடை கிறார். பின் டாக்டர் உங்கள் உற்றார் உறவினர் சூழ சிறிது காலம் வாழுங்கள் என கூற அவ்வாறே நடத்து கிறார் செல்வந்தர். ஒன்றன் பின் ஒன்றாக பல கொலைகள் நடக்கின்றன.
 
இறுதியில் செல்வந்தரால் வாரிசாக அழைக்கப்பட்ட பெண் கொலையுற நேரும்போது செல்வந்தர் கொலையாளியை சுட்டு கொல்ல மர்மம் விலகுகிறது. யாரு ம் எதிர் பார்க்காவண்ணம் புதிர் வெளிவர கொலையாளி தெரியவருகிறது.
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|0154927}}
 
[[பகுப்பு:1970 தமிழ்த் திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2705714" இருந்து மீள்விக்கப்பட்டது