பேச்சு:முசிறி (திருச்சி மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முசிறி - சரி
No edit summary
வரிசை 2:
 
முசிரி என்று எழுதிக் கண்டதில்லை. முசிறி என்பதே அதிகாரப்பூர்வப் பெயர் என நினைக்கிறேன். தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் [http://archive.eci.gov.in/TAMILMay2006/pollupd/ac/states/s22/aconst158.htm முசிறி]. தினமலர், தினபூமி போன்ற ஊடகங்களில் முசிறி என்றே உள்ளதைக் [http://www.google.com/search?hl=en&safe=active&rlz=1B3GGGL_enNL227NL227&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF&btnG=Search காணலாம்]. --[[பயனர்:Ravidreams|ரவி]] 11:14, 19 ஜூலை 2008 (UTC)
 
ஆம். அதிகாரப்பூர்வ பயன்பாடு முசிறி என்றே உள்ளது. இருப்பினும் சில செய்தி பக்கங்களில் முசிரி என்ற பயன்பாடு காணப்பட்டது. அப்படியாகின் இப்பக்கத்தை முசிறி என்று பெயர் மாற்றம் செய்யலாம் அல்லவா ? [[பயனர்:Srirammurali]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முசிறி_(திருச்சி_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முசிறி (திருச்சி மாவட்டம்)" page.