குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி GURUKULAM ( குருகுலம் )
சி Sivansakthiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
 
ருத்ரா ஷேத்திரம் - குருகுலம், (மலேசியா)
 
என்பது பாரம்பரிய ஆன்மீகமான இரகசியமான "ருத்ர கோஷத்தை" பரப்பவும், ஆராயவும் மற்றும் படிக்கவும், உலகிற்கொரு ஆதாரமாக விளங்குகிறது.. இங்கு ஆசிவக சித்தர்களின் பாடசாலை முறையை பின்பற்றி, ஆன்மீகப் பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது..
 
மாணவர்களுக்கான முகாம்களும், பெருநிறுவனங்களுக்கு கருத்தரங்குகளும், தொழில் செய்பவர்களுக்கும், வேலையில் இருப்போர்க்கும் தனியாக வகுப்புகளும் நடைபெறுகின்றன.. இந்த குருகுலம் அறிவியல்பூர்வமான ஆன்மிக எதார்த்தங்களை பாடங்களாக ஒழுங்குபடுத்தி, பரகதி எனும் இறை ஞானத்தை உபதேசித்து வருகின்றது. ஆர்வமுள்ள ஆன்மாக்களை ஊக்குவிக்கிறது. குருகுலத்தின் இலகுவான, சுதந்திரமான அணுகுமுறை, நமது அறிவாற்றலையும் , உயிர் எனும் பேராற்றலையும் பெருக்கும் !!
 
இங்கே தாங்கள் கற்கக் கூடியவை :
 
🔹தனக்காக வீட்டிலே செய்து கொள்ளக் கூடிய எளிமையான சித்த வைத்திய முறைகள். "காயகல்பம் சுட்சுமம்"
 
🔹புராதனமான, ஆன்மீக குருகுல பாடசாலை மூலம், பண்டைய யோக கலாச்சாரத்தை உணர முடியும்.
 
🔹"விமோக்சன சாதகம்"
 
பக்தி − கிரியா − யோகம் − ஞானம் − ஜீவன் முக்தி
 
சிரஞ்சீவி - பரகதி (சரணாகதி அடைய பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டும்)
 
🔹குழந்தைகளும், பெரியவர்களும் மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். மனக் குழப்பங்கள் நீக்கப்பட்டு தெளிவு பெறும்.
 
🔹ஞானமடைந்த பல்வேறு சித்தர்களும், ஞானிகளும் போதித்த, வெவ்வேறு வகையான யோகங்கள், தியானம் மற்றும் யோக நித்திரை முறைகள், வேதம், பதஞ்சலி மாமகரிஷியின் யோக சூத்திரங்கள் மற்றும் தந்திரம் போதிக்கப்படும். உடல் நலத்தைக் காக்க ஹதயோக பிரதீபிகா, சிவ−சம்ஹிதை மற்றும் கோரக்ஷ−சதகம் போன்ற புனிதமான நூல்களில் கூறப்பட்டுள்ள முறைகளில் யோகம் கற்கலாம். பலவகையான பிராணாயாம மூச்சுப் பயிற்சிகள் போதிக்கப்படும்.அதை தியானத்திலும், யோக நித்திரையிலும் பயன்படுத்தும் உத்திகளும் போதிக்கப்படும்.
 
(பயிற்சிகள் - ஞான சூட்ணமங்கள் ஆகாது)
 
(மறைபொருள் சில குறிக்கப்படவில்லை)
 
🔹 பாடங்கள் : பக்தி இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்கள் போதிக்கப்படும்.. (சில காரணங்களுக்காக)
 
☑ ஆரம்ப நிலையிலிருந்து, மேம்பட்ட நிலைகள் வரைக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தகுதி அடைந்த பின்னர் தீட்சை வழங்கப்படும்
 
( அவசியமானால்).
 
விருப்பமுள்ள சாதகர்களுக்கு சன்யாசமும், பிரம்மச்சரியமும் போதிக்கப்பட்டு, தீட்சை வழங்கப்படும் !!
 
( குரு குறிப்பறிந்து கொண்டபின்)
 
♦ " ருத்ர கோஷம் "
 
♦ எங்கள் குறிக்கோள்!
 
எங்கள் குருகுலத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வாருங்கள் !! வந்து சேருங்கள் !!
 
'''கடவுளைத் தேடாதே ; கடவுளாக மாறு'''
 
'''''தோற்றுனர் : சத்குரு அமரானந்த ஹம்சா, மலேசியா - 0060169060005 , 006056926005'''''
 
 
'''குரு குலம்''' ([[சமசுகிருதம்]]: गुरुकुल) இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் [[குரு|குருவின்]] ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும்.<ref>{The book-"GURUKULS AT A GLANCE" by S.P.Arya (Founder of ARYA BROTHERS CARE) and WWW.GURUKULSWORLD.COM as well as WWW.ARYABROTHERS.COM){{cite book | last=Cheong Cheng | first=Cheong Cheng Yin | coauthors=Tung Tsui Kwok Tung Tsui, Wai Chow King Wai Chow, Magdalena Mo Ching Mok (eds.) | year=2002| title=Subject Teaching and Teacher Education in the New Century: Research and Innovation | publisher=Springer | location=| isbn =962-949-060-9 | pages=194}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது