"பரிவட்டம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
'''பரிவட்டம்''' 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் [[டி. கே. ராஜேந்திரன்|டி.கே.ராஜேந்திரனால்]] இயக்கப்பட்டது. [[அய்யனார் சினி ஆர்ட்ஸ்|அய்யனார் சினி ஆர்ட்ஸால்]] தயாரிக்கப்பட்டது.நடிகர் [[ஜெயராம்]] மற்றும் நடிகை [[சுகன்யா]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவநேசன் சொக்கலிங்கம்]] இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.<ref>http://tamil.cinemaprofile.com/movies/parivattam-movie-details-1996-biography-online.html#sthash.SVK0s9tE.dpbs</ref>
==நடிகர்கள்==
* [[ஜெயராம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2706098" இருந்து மீள்விக்கப்பட்டது