ஏப்ரல் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
*[[1564]] – நாடகாசிரியர் [[வில்லியம் சேக்சுபியர்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).
*[[1607]] – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் [[வர்ஜீனியா]], கேப் என்றியில் தரையிறங்கினர்.
*[[1721]] – [[ஈரான்||ஈரானின்]] தப்ரிசு[[தப்ரீசு]] நகரில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
*[[1802]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரெஞ்சுப் புரட்சி]]யை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்புமன்னிப்பை வழங்கினான்அறிவித்தார்.
*[[1803]] – பெருமளவு [[விண்வீழ்கல்|விண்வீழ்கற்கள்]] [[பிரான்சு|பிரான்சின்]] லாயிகில் நகரில் வீழ்ந்தன.
*[[1805]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|கடற்படையினர்]] [[லிபியா]]வின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படையினர் [[வட கரொலைனா]]வின் டேரம் நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]யினரிடம் சரணடைந்தனர்.
*[[1865]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனை]] கொலை செய்த ஜோன் பூத் என்பவனை [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணிப் படைகள்]] சுட்டுக் கொன்றனர்.
*[[1903]] – [[அத்லெடிகோ மாட்ரிட்]] [[கால்பந்து கூட்டமைப்பு]] அணி உருவானது.
*[[1923]] – [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|யோர்க் இளவரசர்]] [[எலிஸபெத் போவ்ஸ் லயோன்|எலிசபெத் போவ்சு லியோனை]]த் திருமனம் புரிந்தார்.
*[[1937]] – [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்]]: [[எசுப்பானியா]]வில், கேர்னிக்கா நகரம் [[நாட்சி ஜெர்மனி|நாட்சிகளின்]] [[லூப்டுவாபே|வான்படையினரின்]] குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
*[[1942]] – [[மஞ்சுகோ]] நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 [[சீனா|சீன]] சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
*[[1943]] – [[சுவீடன்]], [[உப்சாலா]] நகரில் [[உயிர்ப்பு ஞாயிறு]]க் கலவரம் ஆரம்பமானது.
*[[1944]] – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு [[எகிப்து|எகிப்தில்]] இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] அரசுத்தலைவராக அறிவித்தார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி]]யின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றதுநடத்தப்பட்டது.
*[[1954]] – [[இந்தோசீனா]], மற்றும் [[கொரியா]]வில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக [[ஜெனீவா]]வில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
*[[1960]] – ஏப்ரல் புரட்சியை அடுத்து [[தென்கொரியா]]வின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
*[[1962]] – [[நாசா]]வின் [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 4]] என்ற ஆளில்லா விண்கலம் [[சந்திரன்|சந்திரனில்]] மோதியது.
*[[1963]] – [[லிபியா]]வில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*[[1964]] – [[தங்கனீக்கா]], [[சன்சிபார்]] இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு [[தான்சானியா]] என ஒரு நாடாகியது.
*[[1966]] – [[தாஷ்கந்து]] நகரில் 5.1 அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1981]] – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
*[[1981]] – [[ஈழப்போர்]]: [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] பட்டித்திடலில் [[வயல்|வயலில்]] வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் [[இலங்கை]] இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1982]] – [[தென் கொரியா]]வில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
*[[1986]] – [[சோவியத் ஒன்றியம்]], [[உக்ரைன்|உக்ரைனில்]] [[செர்னோபில் அணு உலை விபத்து]] ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
*[[1989]] – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான [[சுழல் காற்று]] [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நடுப்பகுதியத்நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
*[[1994]] – [[சப்பான்|சப்பானில்]] [[சீனா|சீன]] விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
*[[2005]] – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் [[சிரியா]] தனது 14,000 இராணுவத்தினரை [[லெபனான்|லெபனானில்]] இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
 
==பிறப்புகள்==
<!-- Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1711]] &ndash; [[டேவிடு யூம்]], இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. [[1776]])
*[[1762]] &ndash; [[சியாமா சாஸ்திரிகள்]], கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. [[1827]])
*[[1785]] &ndash; [[ஜான் ஜேம்ஸ் அடுபன்]], பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. [[1851]])
வரி 46 ⟶ 54:
 
==இறப்புகள்==
*[[680]] &ndash; [[முதலாம் முஆவியா]], [[உமையா கலீபகம்|உமையா]] கலிபா (பி. [[602]])
*[[1865]] &ndash; [[ஜான் வில்க்ஸ் பூத்]], [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனைக்]] கொலை செய்த அமெரிக்க நடிகர் (பி. [[1838]])
*[[1897]] &ndash; [[பெ. சுந்தரம் பிள்ளை]], ''மனோன்மணீயம்'' என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. [[1855]])
*[[1920]] &ndash; [[சீனிவாச இராமானுசன்]], இந்தியக் கணிதவியலாளர் (பி. [[1887]])
*[[1961]] &ndash; [[ஹரி சிங்]], இந்தியாவின் சம்மு காசுமீர் சுதேச சமத்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (பி. [[1895]])
*[[1976]] &ndash; [[க. இராமச்சந்திரா]], ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர்
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது