வட்டேஸ்வரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox writer <!-- for more information see :Template:Infobox..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:52, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

வட்டேஸ்வரர் என்பவர் குஜராத்திலுள்ள ஆனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தவர். வானியல், கணிதம், இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். இவருடைய தந்தையாரின் பெயர் மகாதத்தர் என அறியப்படுகின்றது.

வட்டேஸ்வரர்
தொழில்இந்திய வானியலாளர், கணிதவியலாளர்
காலம்குப்தப் பேரரசு
கருப்பொருள்வானியல், இலக்கியம், கணிதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வட்டேஸ்வர சித்தாந்தம்

கி.பி 09ஆம் நுாற்றாண்டில் வட்டேஸ்வர சித்தாந்தம் எனும் வானியல் பனுவல் ஒன்றை இயற்றியுள்ளார். அது 8 அத்தியாயங்களையும், 1326 சுலோகங்களையும் கொண்டது.

'கரண சாரம்' எனும் பனுவலையும் இயற்றியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டேஸ்வரர்&oldid=2706239" இலிருந்து மீள்விக்கப்பட்டது