வட்டேஸ்வரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| subject = [[வானியல்]], [[இலக்கியம்]], [[கணிதம்]]
| movement =
| notableworks = வட்டேஸ்வர சித்தாந்தம், கரணசாரம்
| spouse =
| partner =
வரிசை 36:
'''வட்டேஸ்வரர்''' என்பவர் குஜராத்திலுள்ள ஆனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தவர். வானியல், கணிதம், இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். இவருடைய தந்தையாரின் பெயர் மகாதத்தர் என அறியப்படுகின்றது.
 
கி.பி 09ஆம் நுாற்றாண்டில் [[வட்டேஸ்வர சித்தாந்தம்]] எனும் வானியல் பனுவல் ஒன்றை இயற்றியுள்ளார். அது 8 அத்தியாயங்களையும், 1326 சுலோகங்களையும் கொண்டது.
 
''கரண சாரம்'' எனும் பனுவலையும் இயற்றியுள்ளார்.
 
{{இந்தியக் கணிதவியல்}}
"https://ta.wikipedia.org/wiki/வட்டேஸ்வரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது