"பிருஹத் சம்ஹிதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q3538261 (translate me))
'''பிருஹத் சம்ஹிதை''' என்பது [[வராஹமிஹிரர்வராகமிகிரர்|வராஹமிஹிரரால்]] எழுதப்பட்ட [[சோதிடம்|சோதிட]] நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. [[கோள்|கோள்களின்]] இயக்கம், [[கிரகணம்|கிரகணங்கள்]], [[நில நடுக்கம்]], [[மழை]], [[வாஸ்து சாஸ்திரம்]] என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது. இந்நூலில் நூற்றியாறு (106) அத்தியாயங்கள் உள்ளன.
[[பகுப்பு:சோதிடம்]]
[[பகுப்பு:நூல்கள்]]
488

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2706259" இருந்து மீள்விக்கப்பட்டது