பிரம் ஹியர் டு இடர்னிட்டி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தகாத உறவுத் திரைப்படங்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 15:
| country = {{Film US}}
| language = ஆங்கிலம்
| budget = $2.4 மில்லியன்<ref name="Buford"/> Buford 2000</ref>
| gross = $30.5 மில்லியன்<ref name="Buford"/> Buford 2000</ref>
}}
'''''பிரம் ஹியர் டு இடர்னிட்டி (From Here to Eternity)''''' 1953 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பட்டி அட்லர் ஆல் தயாரிக்கப்பட்டு பிரெட் சின்மேன் ஆல் இயக்கப்பட்டது. பர்ட் லண்காஸ்தர், மான்ட்கொமேரி கிளிப்ட், டெபோரா கேர், டான்னா ரீட், பிரான்க் சினாத்ரா, எர்னெஸ்ட் போர்ஜ்னின், பில்லிப் ஒபர், ஜாக் வார்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.