தொரப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் = [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 55237,659
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 6
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/thorapadi
|பின்குறிப்புகள் =
|}}
'''தொரப்பாடி''' ([[ஆங்கிலம்]]:'''Thorapadi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 6 கிமீ தொலைவில் உள்ள [[பண்ருட்டி]]யில் உள்ளது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
கடலூர்|கடலூரிலிருந்து]] 35 கிமீ தொலைவில் அமைந்த தொரப்பாடி பேரூராட்சிக்கு கிழக்கே [[பண்ருட்டி]] 6 கிமீ; மேற்கே [[உளுந்தூர்பேட்டை]] 35 கிமீ; வடக்கே [[விழுப்புரம்]] 25 கிமீ மற்றும் தெற்கே [[நெய்வேலி]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5523 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 2782 ஆண்கள், 2741 பெண்கள் ஆவார்கள். தொரப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 78.23% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொரப்பாடி மக்கள் தொகையில் 11.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 43 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/thorapadi தொரப்பாடி அபேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,882 வீடுகளும், 7,659 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78.37% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803646-thorapadi.html Thorapadi Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொரப்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது