பொன்னுமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
}}
 
''' பொன்னுமணி''' ({{lang-en|Ponnumani}}) என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். வி. உதயகுமார்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[சௌந்தர்யா]], [[சிவகுமார்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும். <ref>http://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19930501&printsec=frontpage&hl=en</ref> இத்திரைப்படம், [[சென்னை]], [[கோயமுத்தூர்|கோவை]], [[மதுரை]] உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது [[ஆர். வி. உதயகுமார்]] - [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும்.
 
== நடிகர்கள் ==
வரிசை 61:
 
== விருதுகள் ==
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்திற்காக [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது|சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது