போக்கிரி ராஜா (2016 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 40:
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது [[சூன்]], [[2015]] இல் வெளியானது. அதில் [[ஜீவா (திரைப்பட நடிகர்)]] கதாநாயகனாக நடிக்க , ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குவதாக தகவல் இருந்தது. இவர் [[2015]] ஆம் ஆண்டில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jiiva-in-Ramprakashs-action-entertainer/articleshow/47770079.cms Jiiva in Ramprakash’s action entertainer – Times of India]. Timesofindia.indiatimes.com (23 June 2015). Retrieved on 2016-10-28.</ref><ref>{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/jiiva-to-team-up-with-teoa-director-amd-sms-rajesh.html|title=JIIVA HAS PLENTY ON HIS PLATE|author=Avinash Pandian|date=17 June 2015|website=behindwoods.com}}</ref> [[சிபிராஜ்]] முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். துவக்கத்தில் [[ஹாரிஸ் ஜயராஜ்]] இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் [[டி. இமான்]] பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-joins-the-cast-of-Jiivas-Pokkiri-Raja/articleshow/48870651.cms Sibiraj joins the cast of Jiiva’s Pokkiri Raja – Times of India]. Timesofindia.indiatimes.com (9 September 2015). Retrieved on 2016-10-28.</ref> ஜீவாவே இந்தப் படத்தினை தயாரிப்பதாக நினைத்தார். பின் பி. டி. செல்வக்குமார் தயாரித்தார்.<ref>[http://www.sify.com/mobile/movies/pt-selvakumar-to-produce-jiiva-sibiraj%E2%80%99s-next-news-tamil-piejOFgjhhicd.html PT Selvakumar to produce Jiiva &Sibiraj’s next]. Sify.com (4 August 2015). Retrieved on 2016-10-28.</ref>
 
[[ஹன்சிகா மோட்வானி]] நாயகியாக ஒப்பந்தம் ஆனார். [[செப்டம்பர்]],[[2015]] இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றது.
 
== விமர்சனம், வரவேற்பு ==
{{Album ratings
|rev1=ஒன்லி கோலிவுட்|rev1Score={{rating|3|5|score=2.75/5 stars}}|rev2=இந்தியா கிளிட்ஸ்|rev2Score={{rating|2|5|score=1.8/5 stars}}|rev3=தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா|rev3Score={{rating|3|5}}|rev4=பிகைண்ட் உட்ஸ்|rev4Score={{rating|2|5}}|rev5=ரெடிஃப் .காம்|rev5Score={{rating|1.5|5}}|rev6=ஃபில்மி பீட்|rev6Score={{rating|2|5}}}}இந்தத் திரைப்படத்திற்கு கலவையான [[விமர்சனம்]] கிடைத்தது. விமர்சகர்கள் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களைத் தந்தனர். இயக்குநர் ராயப்பா தேர்வு செய்த கதைகளத்தைப் பாராட்டினார்கள். ஆனால் காட்சி மாந்தர்களின் பின்புலம் மற்றும் திரைக்கதை தொய்வாக இருந்ததாக அவர்கள் விமர்சனம் செய்தனர். சிஃபி [[வலைத்தளம்|வலைத்தளத்தில்]] பின்வருமாறு விமர்சனம் வழங்கப்பட்டது. ராயாப்பாவின் கதை நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான பொருத்தமான , வலிமையான [[திரைக்கதை]] அமைக்கத் தவறியுள்ளார். மேலும் [[கணினி வரைகலை]] ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. <ref>[https://web.archive.org/web/20160922032506/http://www.sify.com/movies/pokkiri-raja-review-comedy-entertainer-review-tamil-qdervQejeficb.html Pokkiri Raja review: Comedy entertainer]. siffy.com</ref> இந்தியாகிளிட்ஸ் இந்தத் திரைப்படத்திற்கு ஐந்திற்கு 1.8 புள்ளிகள் வழங்கியது. <ref>[http://m.indiaglitz.com/pokkiri-raja-tamil-movie-review-20136.html Pokkiri Raja review. Pokkiri Raja Tamil movie review, story, rating – IndiaGlitz.com]. M.indiaglitz.com. Retrieved on 28 October 2016.</ref> [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின்]] எம். சுகுநாத் நேர்மறையான விமர்சனங்களைத் தந்தார். அவர் ஐந்திற்கு மூன்று புள்ளிகள் வழங்கினார். இதன் முதல் பாதி [[கொட்டாவி]] விடும் வகையில் உள்ளதாகவும் ஆனால், இரண்டாம் பாதி தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.<ref>[http://m.timesofindia.com/entertainment/tamil/movie-reviews/Pokkiri-Raja/movie-review/51264981.cms Pokkiri Raja Movie Review, Trailer, & Show timings at Times of India]. M.timesofindia.com. Retrieved on 28 October 2016.</ref> பிஹைண்ட் உட்ஸ் , ஐந்திற்கு இரண்டு புள்ளிகள் வழங்கியது. சிறப்பான கதை ஆனால் திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் எனத் தெரிவித்தது.<ref>[http://m.behindwoods.com/tamil-movies/pokkiri-raja/pokkiri-raja-review.html Pokkiri Raja (aka) Pokkiri Raja review]. M.behindwoods.com (4 March 2016). Retrieved on 2016-10-28.</ref> ரெடிஃப் [[வலைத்தளம்]] 1.5 புள்ளிகள் வழங்கி இதனைப் பார்ப்பது கால விரயம் எனத் தெரிவித்தது. <ref>[http://www.rediff.com/movies/report/review-pokkiri-raja-is-an-utter-waste-of-time/20160306.htm Review: Pokkiri Raja is an utter waste of time – Rediff.com Movies]. Rediff.com (6 March 2016). Retrieved on 2016-10-28.</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{IMDb title|5495258}}
 
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/போக்கிரி_ராஜா_(2016_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது