மகா நடிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 16:
| budget =
}}
'''மகா நடிகன்''' என்பது 2004ஆவது ஆண்டில் [[சக்தி சிதம்பரம்]] இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[சத்யராஜ்]]<ref name="திஇந்து">{{cite web | url=http://www.thehindu.com/fr/2004/12/10/stories/2004121002570300.htm | title="Maha Nadigan" | publisher=[[தி இந்து]] | accessdate=அக்டோபர் 20, 2016}}</ref>, [[மும்தாஜ் (நடிகை)|மும்தாஜ்]], [[மனோஜ் பாரதிராஜா]], [[நமிதா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை எஸ். ஞானசுந்தரி தயாரித்திருந்தார். இது [[தேவா]]வின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகா_நடிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது