மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
| writer = [[வெங்கட் பிரபு]]
| narrator =
| starring = {{ubl|[[அஜித் குமார்]]|[[அர்ஜுன்]]|[[திரிசா]]|[[லட்சுமி ராய் (நடிகை)|லக்ஷ்மி ராய்]]|[[அஞ்சலி]] | [[ஆண்ட்ரியா ]] [ [வைபவ் ]]|மகாத் ராகவேந்திரா|[[பிரேம்ஜி அமரன்]]|[[அஸ்வின் ]]|}}
| music = [[யுவன் ஷங்கர் ராஜா]]
| cinematography = சக்தி சரவணன்
வரிசை 28:
 
==கதை சுருக்கம்==
அஜித் நாற்பது வயது நிரம்பிய பணியிடை நீக்கம் ஆகியிருக்கும் காவல் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரி. கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் காதலர்கள். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் குழுவுடன் களமிறங்குகிறார்.
 
ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். பணியிடை நீக்கம் ஆன காவல் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குழுவினர் அதிக கவனத்துடன் பணத்தை பாதுகாக்கிறார்கள். திருட திட்டம் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை திருடுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது?. திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குழுவிற்கா, காவல்துறைக்கா. என்பது தான் கதை.
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது