வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vadalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 136 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [<ref>[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/வடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது