தேசிய தவ்கீத் ஜமாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 39:
 
== நோக்கங்கள் ==
இக்குழு [[தவ்ஹீது|தவ்கீது]] எனப்படும் ஓரிறை மற்றும் "இசுலாமியத் தீவிரவாதக் கொள்கையை" முன்னிறுத்திப் போராடுகிறது.<ref name="2019-04-22-nyt" /> இவ்வமைப்பு "இலங்கையில் உலகளாவிய [[ஜிகாத்]] இயக்கத்தைப் பரப்பவும், சமூகத்தில் வெறுப்பு, பயம் மற்றும் பிளவுகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக" வன்முறை தீவிரவாதத்தின் ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.<ref name="2019-04-22-nyt" />
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_தவ்கீத்_ஜமாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது